தென்றல் வந்து என்னைச் சுடும் - Thendral Vandhu Ennai Sudum

Thendral Vandhu Ennai Sudum - தென்றல் வந்து என்னைச் சுடும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தென்றலே புயலானால் தேவதை வம்சம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பனி இன்னும் முழுதாய் விடைபெறவில்லை. காற்றில் குளிர் மிச்சமிருந்தது என்றாலும் சிவரஞ்ச னியின் முகத்தில் பனித்துளிகளாய் வியர்வை ஒட்டியிருந்தது. "எழுபத்தெட்டு எழுபத்தொன்பது. எண்பது..." - மூச்சு .. வாங்க எண்ணிக்கொண்டே ஸ்கிப்பிங் பண்ணிக் கொண்டிருந்தாள். அவள் எகிறி எகிறிக் குதிக்கும் அழகை எந்த இளைஞனாவது பார்த்தால்... சீக்கிரமாகவே பிரஷர் வந்து செத்துப் போய்விடுவான். அப்படியொரு இளம் சிட்டுதான் சிவரஞ்சனி! பதினேழு வயது செழுமையை உடல் முழுக்க வஞ்சனை யின்றி அப்பியிருந்தான் பிரம்மன். உடைத்த கோதுமை நிறம். இடுப்புவரை அடர்ந்திருந்த தலைமுடி. எந்த ஹேர் ஸ்டைலுக்கும் பணிந்து விடும் நேர்த்தி! ஒப்பனை அவசியமில்லாத. பியூட்டி பார்லரின் உதவி தேவைப்படாத இயற்கை அழகு! முகத்தில் இன்னமும் பால் மணம் மிச்சமிருந்தது.

  • This book Thendral Vandhu Ennai Sudum is written by R. Manimala and published by Devi Veliyeedu.
    இந்த நூல் தென்றல் வந்து என்னைச் சுடும், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thendral Vandhu Ennai Sudum, தென்றல் வந்து என்னைச் சுடும், ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel,ஆர். மணிமாலா நாவல்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Thendral Vandhu Ennai Sudum tamil book.

ஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆசைக் கிளியே - Aasai Kiliye

மனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai

மலரே என்னை நெருங்காதே - Malare Ennai Nerungaadhe

ஒரு மலரின் பயணம் - Oru Malarin Payanam

அன்றில் பறவைகள் - Andril Paravaigal

தண்ணீரிலே தாமரைப்பூ - Thanneerile Thaamaraippoo

என்னருகில் நீ இருந்தால் - Ennarugil Nee Irundhaal

தீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali

மலரே மவுனமா - Malare Maunama?

பூமகள் - Poomagal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவள்

தில்லானா மோகனாம்பாள் (மூன்று தொகுதிகள்)

விழியோரக் கவிதைகள்

அன்பின் தன்மையை அறிந்தபின்னே - Anbin Thanmaiye Arintha Pinne

பூ மாலையே தோள் சேரவா - Poo Maalaiyae Thoal Serava

சூதாடி

சின்னக்குடை

மேற்கத்திக் கொம்பு மாடுகள் - Merkaththik kombu maadugal

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒரு புதுமைப் பெண்ணின் கதை - Oru Pudhumai Pennin Kadhai ( Kiran Bedi )

இனிமையான எழுபது கதைகள் - Inimaiyana Ezhubathu Kadhaigal

சந்தித்த வேளையில் - Sandhiththa Velaiyil

பெண்ணென்று ஏன் பிறந்தாய் - Pennendru yaen Pirandhaai?

விழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal

ஆனந்த அலைகள் - Aanandha Alaigal

ஜன்னல் நிலா - Jannalnilaa

முத்தமிழ்க் கடவுள் முருகன் - Muththamizh Kadavul Murugan

பார்த்த விழி பார்த்தபடி - Paarththa Vizhi Paarththapadi ( Thirukkayilaya Yaaththirai )

வாழ்ந்து காட்டுவோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91