சூரிய தாகங்கள் - Suriya Dhaagangal

Suriya Dhaagangal - சூரிய தாகங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: சசி நிலையம் (Devi Veliyeedu)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுந்தரகாண்டம் சூரியகாந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "நானும் அதே ட்ரெயின்ல, அதே கம்பார்ட்மென்ட்லதான் வந்தேன். யாரோ தீவிரவாதி தண்டவாளத்துல பாம் வச்சிட்டிருக்கான். இருநூறு பேர் இறந்திட்டாங்க. கடைசியில் இருந்ததால் நாம் பிழைச்சிக்கிட்டோம். எனக்குக் கால்ல மட்டும்தான் லேசா அடி. உங்களுக்கு நெத்தியில, நாலு ஸ்டிட்ச் போடற அளவுக்கு. கவர்ன்மென்ட் டாக்டர்ஸ் விபத்துல அடிபட்டவங்களுக்கு சிகிச்சை தந்துக்கிட்ருக்காங்க. நிறையப் பேருக்கு படுக்கக் கூட இடமில்லாம தரையில் துணியை விரிச்சி... மோசமா ட்ரீட்மென்ட் தர்றாங்க. இடிபாடுகள்ல சிக்கியிருந்த உங்களை நான் மீட்டப்ப காயம் அதிகம் இல்லேங்கறதால நானே ஆட்டோவுல தூக்கி, பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு வந்துட்டேன். ரெண்டு மணி நேரத்துல என் வீட்டுக்கும் அழைச்சிட்டு வந்துட்டேன். வலி தெரியாம இருக்க தூங்கறதுக்கு ஊசி போட்டாங்க. அதனால் தான் கண் விழிக்க நேரமாய்டுச்சு. எனவே தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க!'' பொறுமையாய், கனிவாய் அவன் பேசி முடித்தபோது... வசீகரமாய்த் தெரிந்த அவனின் முகம் அவளை ஈர்த்தது. ''மன்னிக்கறதா? என்னைக் காப்பாத்திக் கொண்டு வந்திருக்கீங்க... அதுக்காக... நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கேன்."

  • This book Suriya Dhaagangal is written by R. Manimala and published by Devi Veliyeedu.
    இந்த நூல் சூரிய தாகங்கள், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி சசி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suriya Dhaagangal, சூரிய தாகங்கள், ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel,ஆர். மணிமாலா நாவல்,சசி நிலையம், Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Suriya Dhaagangal tamil book.

ஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலரே மவுனமா - Malare Maunama?

மலரே என்னை நெருங்காதே - Malare Ennai Nerungaadhe

பூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu

பூ பூக்கும் நேரம் - Poo Pookkum Neram

நெஞ்சத்தில் நீ - Nenjaththil Nee

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - Kannukkulle Unnai Vaiththen

ஆசைக் கிளியே - Aasai Kiliye

மேற்கே ஒரு உதயம் - Maerke Oru Udhayam

பூஜைக்கு வந்த மலரே வா - Poojaiku Vandha Malare Vaa

அழகே உன்னை ஆராதிக்கிறேன் - Azhage Unnai Aaraadhikiren

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


யாரோ இவர் யாரோ - Yaaro Ivar Yaaro?

எங்கே எது தவறாகிப் போனது? - Engae Edhu Thavaragip Ponathu?

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - Vinthaik Kalaignanin Uruvach Chiththiram

ஒற்றைக் கண் மனிதன்

ஆண்பால் பெண்பால் - AannPaal Penn Paal

சும்மா இருக்காதா பேனா? - Chumma Irukkadhaa Pena?

குறிஞ்சி மலர்

பிணைப்பு

விருந்துக்கு வரவா?

யாரோ மனிதலே... ஏதோ நினைவிலே...

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரண்டும் ஒன்றும் - Irandum Ondrum

கல்யாணச் சதுரங்கம் - Kalyana Sadhurangam

நிலவு சுடுவதில்லை - Nilavu Suduvadhillai

மனவளர்ச்சிக் கதைகள் - Manavalarchi Kadhaigal

அப்பாஜியின் அறிவுக் கதைகள் - Appajiyin Arivu Kadhaigal

திருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும் - Thirukkoyilgalum Vazhipaattu Muraigalum

பண்புக் கதைகள் - Panbu Kadhaigal

எனது நிலா கண்ணிலே - Enadhu Nila Kannile

கருணை மனம் வேண்டும் - Karunai Manam Vendum

மேற்கே ஒரு உதயம் - Maerke Oru Udhayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91