சுட்டும் விழிச்சுடரே - Suttum Vizhi Sudare

Suttum Vizhi Sudare - சுட்டும் விழிச்சுடரே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிவனருட் செல்வியர் கதைகள் சுந்தரகாண்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தை பூமித் தாயின் புத்தம் புது வெளிச்சத்தைக் காண காத்திருப்பது போல... பின்னிரவின் இருட்டு அதிகாலையைக் காண ஆவலோடு காத்திருந்தது. கனரக வாகனங்களின் சத்தமும், பால்காரப் பையனின் சைக்கிள் மணியோசையும், ராகமிழுத்து ஓலமிட்ட நாயின் குரைப்பும் தவிர வேறெந்த சப்தமுமின்றி, மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். காஞ்சனாதேவிக்கு மட்டும் உறக்கம் வஞ்சித்திருந்தது. ‘எப்போதடா விடியும்' என்று கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.கட்டிலைச் சுற்றி அரவணைத்திருந்த மிகப்பெரிய கொசுவலையை விலக்கி எழுந்தாள். லேசாய் வாய் பிளந்து, மிகுதா லேசாய் வாய் பிளந்து, மிதமான குறட்டையோடு, சற்றே மேடிட்டிருந்த வயிறு ஏறி இறங்க... நல்ல தூக்கத்திலிருந்தார் பாலகிருஷ்ணன். காஞ்சனா பால்கனிக் கதவைத் திறந்து வந்து நின்றாள். முன்தினம் பெய்த மழையின் குளிர்ச்சி காற்றில் நீக்கமற நிறைந்திருந்தது. கைகளை இறுகக் கட்டிக் கொண்டு, மூச்சை உள்ளிழுத்து கன்னிக் காற்றை சுவாசித்தாள். சாலையில் முப்பது வய தொத்த பெண்ணொருத்தி, சைக்கிள் காரியரில் மூலிகைச் சாறுகளை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வது சோடியம் விளக்கின் ஒளியில் தெரிந்தது. உறக்கம் வராத பல சமயங்களில் காஞ்சனா இதுபோல் வந்து நிற்கும்போதெல்லாம் அப்பெண்ணின் கண்களில் விழுவதுண்டு. நேரம் காலம் பார்க்காத உழைப்பைக் கண்டு வியப்பதுடன் மனதிற்குள் வாழ்த்தவும் செய்வாள். மாடியில் இருந்தபடியே கீழேப் பார்வையை ஓடவிட்டாள்.

  • This book Suttum Vizhi Sudare is written by R. Manimala and published by Devi Veliyeedu.
    இந்த நூல் சுட்டும் விழிச்சுடரே, ஆர். மணிமாலா அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Suttum Vizhi Sudare, சுட்டும் விழிச்சுடரே, ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel,ஆர். மணிமாலா நாவல்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Suttum Vizhi Sudare tamil book.

ஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனம் விரும்புதே உன்னை - Manam Virumbudhe Unnai

இதயத்தைத் தொலைத்து விட்டேன் - Idhayaththai Tholaiththu Vitten

என்னருகே நீ இருந்தால்... - Ennaruge Nee Irunthaal

உன் உள்ளம் நானறிவேன் - Un Ullam Naanariven

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - Unnidaththil Ennai Koduththen

பூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu

தீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali

வேண்டும் உந்தன் உறவு - Vendum Undhan Uravu

சம்சாரம் என்பது வீணை! - Samsaaram Enbadhu Veenai!

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் - Kannukkulle Unnai Vaiththen

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நழுவும் நேரங்கள் - Nazhuvum nerangal

நீயும் நானும்

எங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 4)

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே

விலகிச் செல்லும் பருவம் - Vilaki Sellum Paruvam

பொன்விலங்கு

நிலவு வந்து பாடுமோ

MID AIR MISHAPS

இது 24 காரட் காதல்

ஏழைபடும்பாடு - Ezhai Padum Paadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நமது உடலுக்குள் எத்தனை விந்தைகள் - Namadhu Udalukkul Eththanai Vindhaigal

கண்ணழகி பேரழகி - Kannazhagi Perazhagi

காகிதப் பூக்கள் - Kaakidha Pookkal

சிவ புராணம் - Siva Puraanam

பார்த்த விழி பார்த்தபடி - Paarththa Vizhi Paarththapadi ( Thirukkayilaya Yaaththirai )

ஜாதகம் பார்ப்பது எப்படி? - Jaadhagam Paarppadhu Eppadi?

கடிதங்கள் - Kadidhangal

வருவாள் காதல் தேவதை - Varuvaal Kaadhal Devadhai

சஹாராப் பூக்கள் - Sahara Pookkal

இமயம் எட்டிவிடும் தூரமே - Imayam Ettivitum Thooramea

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91