சிறந்த சிறுவர் கதைகள் - Sirandha Siruvar Kadhaigal

Sirandha Siruvar Kadhaigal - சிறந்த சிறுவர் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அசோக் (Ashok)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிரிக்க சிந்திக்க பரமார்த்த குரு கதைகள் சிறுவர் சிறுமிகளுக்கான சிறப்புக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறந்த கதைகள் ஒரு குழந்தையின் மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதோடு, அதன் கற்பனைத் திறனையும் வளர்க்கிறது. கல்வி நிலைய முறையிலான அறிதல் ஒரு குழந்தைக்கு அறிமுகமாகும் முன்னதாக, அந்தக் குழந்தைக்கு வீடுதான் பள்ளிக்கூடம். பல காலங்களாக கதை சொல்வதின் மூலமாகத்தான் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் கதை சொல்லும் முறையானது யுகயுகமாக நீடித்து மற்றும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஒரு குழந்தைக்கு அதன் ஆரம்ப பரிணாம கட்டத்தில், பார்க்கும் ஒவ்வொன்றும் அதிசயமாகவே தெரியும். பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் தான் செய்துப் பார்க்க விரும்பும். மனமும், அறிவும் வடிவம் பெறும் ஒரு பருவம் அது. இந்த இடத்தில்தான் கதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. உலகை எளிய மற்றும் சுவாரஸ்யமான முறையில் அறிமுகப்படுத்தலில் பயன்படும் ஒரு அற்புதக் கருவி கதை.

  • This book Sirandha Siruvar Kadhaigal is written by Ashok and published by Devi Veliyeedu.
    இந்த நூல் சிறந்த சிறுவர் கதைகள், அசோக் அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sirandha Siruvar Kadhaigal, சிறந்த சிறுவர் கதைகள், அசோக், Ashok, Kathaigal - Tamil story, கதைகள் , Ashok Kathaigal - Tamil story,அசோக் கதைகள்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy Ashok books, buy Devi Veliyeedu books online, buy Sirandha Siruvar Kadhaigal tamil book.

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


புத்த ஜாதகக் கதைகள்

ஈசாப் கதைகள்

கட்டபொம்மன் கதைப்பாடல் - Kattapomman Kathai Paadal

விடுதலை - Viduthalai

ஹோமரின் இலியத் கிரேக்க புராணக்‌ கதைகள் (old book rare)

நரியும் காக்கையும் - nariyum Kakaiyum

கிறுகிறு வானம்

காதல் புயல்

அனுராதா ரமணனின் சிறுகதைகள்!

டிராகன் ஆக வேண்டுமா? அறிவியல் புனைகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருமையான அறிவுரைக் கதைகள் - Arumaiyaana Arivurai Kadhaigal

நல்லவை சொல்லும் நீதிக் கதைகள் - Nallavai Sollum Needhi Kadhaigal

தமிழ் நேசச் செல்வர்கள் - Thamizh Nesa Selvargal

இமயம் எட்டிவிடும் தூரமே - Imayam Ettivitum Thooramea

முத்தமிழ்க் கடவுள் முருகன் - Muththamizh Kadavul Murugan

உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandadhe Varamallava

இனிமையான எழுபது கதைகள் - Inimaiyana Ezhubathu Kadhaigal

ஆசையே அலைபோலே - Aasaiye Alaipole

மலரே உன்னை நேசித்தேன் - Malare - Unnai Nesiththen

கட்டுரைகள் - Katturaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91