ஒரு மலரின் பயணம் - Oru Malarin Payanam

Oru Malarin Payanam - ஒரு மலரின் பயணம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மணிமாலா (R. Manimala)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 328
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு புதுமைப் பெண்ணின் கதை ஒரு வானம் இரு நிலவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மழை சீறலாய் பூமியை குதறிக் கொண்டிருந்தது. கார் வைப்பர் தண்ணீரை இப்படியும் அப்படியும் தள்ளி விட்டும் விடாப் பிடியாய் மறுபடி நனைத்துக் கொண்டிருந்ததை குதூகலம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந் தாள் சௌம்யா! ஆவலில் கண்கள் விரிய. பூஞ்சிரிப்பில் உதடு பிளந்து பற்கள் மின்ன...வெளியே கையை நீட்டினாள். மழை முத்துக்கள் ஒரு கையளவு சேர்ந்ததும் அதை அப்படியே பக்கத்திலிருந்த மிருதுளா மீது விசிறி அடித்தாள். "ஏய்...." என்ற செல்லக் கோபத்தோடு சௌமியின் தொடையில் "என்ன சௌமி விளையாட்டு இது? போதும் வண்டிய எடு! டைமாகுது... டிக்கெட் கிடைக்காமப் போயிடும். அப்புறம் கிளாசை கட் அடிச்சதுக்கு எந்த பலனும் இல்லாமப் போயிடும்" பின் சீட்டிலிருந்த செலின் கெஞ்சலாய் கேட்க..."பிக்சர் போயே ஆகணுமா? அதோ பார்! மழை எவ்ளோ அழகா பெய்யுது! இந்த நேரத்துல பீச்சுக்குப் போனா எப்படியிருக்கும்?''

  • This book Oru Malarin Payanam is written by R. Manimala and published by Devi Veliyeedu.
    இந்த நூல் ஒரு மலரின் பயணம், ஆர். மணிமாலா அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Malarin Payanam, ஒரு மலரின் பயணம், ஆர். மணிமாலா, R. Manimala, Novel, நாவல் , R. Manimala Novel,ஆர். மணிமாலா நாவல்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy R. Manimala books, buy Devi Veliyeedu books online, buy Oru Malarin Payanam tamil book.

ஆசிரியரின் (ஆர். மணிமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வானில் விழுந்த கோடுகள் - Vaanil Vizhundha Kodugal

சூரிய தாகங்கள் - Suriya Dhaagangal

ஆசைக் கிளியே - Aasai Kiliye

சுட்டும் விழிச்சுடரே - Suttum Vizhi Sudare

பூஜைக்கு வந்த மலரே வா - Poojaiku Vandha Malare Vaa

தீர்க்க சுமங்கலி - Dheerga Sumangali

மலரே என்னை நெருங்காதே - Malare Ennai Nerungaadhe

இரை தேடும் பறவைகள் - Irai Thedum Paravaigal

தண்ணீரிலே தாமரைப்பூ - Thanneerile Thaamaraippoo

துளசி - Thulasi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வாசனின் வாசுகி

மூடுபனிச் சிறையில் வண்ணங்கள்

லட்சியவாதி - Latchiyavaadhi

வாழ்வே நீதானடி

காதல் பூட்டு - Kaadhal Poottu

கோமகனின் காதல் - Komaganin Kadhal

கோரா - Gora

உடைந்த நிலா - சொர்க்கம் என் கையில் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

தாயில்லாமல் நானில்லை

சலூன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்லவை சொல்லும் நீதிக் கதைகள் - Nallavai Sollum Needhi Kadhaigal

உன் நினைவில் - Un Ninaivil

என்னுயிராய் நீயிருக்க - Ennuyiraai Neeyirukka

தண்ணீரிலே தாமரைப்பூ - Thanneerile Thaamaraippoo

மனம் திரும்புதே - Manam Thirumbudhe

ஒரு புதுமைப் பெண்ணின் கதை - Oru Pudhumai Pennin Kadhai ( Kiran Bedi )

இருபது கோடி நிலவுகள் - Irubadhu Kodi Nilavugal

கோபிகா ஸ்திரீகள் - Gopika Sthireegal

சிரிக்க சிந்திக்க பரமார்த்த குரு கதைகள் - Sirikka Sindhikka Paramartha Guru Kadhaigal

அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் - Aringnargalin Arivurai Kadhaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91