உன்னை விரும்பினேன் உயிரே - Unnai Virumbinen Uyire

Unnai Virumbinen Uyire - உன்னை விரும்பினேன் உயிரே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஆர். மகேஸ்வரி (R. Maheshwari)
பதிப்பகம்: தேவி வெளியீடு (Devi Veliyeedu)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உன்னை நினைக்க நான் மறந்தேன் உன்னைக் கண்டதே வரமல்லவா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மலைகளின் ராணியான அழகான ஊட்டி!

     டிசம்பர் மாதத்து குளிரால்... பச்சைப் போர்வையை இழுத்து மேனியெங்கும்  போர்த்திருந்தும்... கடுங்குளிர் வாட்டி வதைக்க... மாப்பிள்ளையின் வரவுக்காய் காத்திருக்கும் பெண் வீட்டார்போல... பனியில் குளித்து.... ஆர்வமாய்... வழிமேல் விழிவைத்து... சூரியனின் வருகைக்காய்... காத்திருந்த...  அழகான இளம் காலைப் பொழுது!

    அழகான கௌதம் விழித்து எழுந்தான்.

    மாநிறம். ஆறடிக்கு மேலான நெடுநெடு உயரம். காந்தமாய் கவரும் அழகான கண்கள். எந்த நேரமும் புன்னகைத் தவழும் உதடுகள், உதட்டுக்கு மேலே அடர்த்தியான கருகரு மீசை கூடுதல் வசீகரம்.

    எதிரில் வரும் எந்தப் பெண்ணையும் அசர அடிக்கும் அழகு!  எவருமே திரும்பித் திரும்பிப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடாமல் போகமாட்டார்கள்.
  • This book Unnai Virumbinen Uyire is written by R. Maheshwari and published by Devi Veliyeedu.
    இந்த நூல் உன்னை விரும்பினேன் உயிரே, ஆர். மகேஸ்வரி அவர்களால் எழுதி தேவி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Unnai Virumbinen Uyire, உன்னை விரும்பினேன் உயிரே, ஆர். மகேஸ்வரி, R. Maheshwari, Novel, நாவல் , R. Maheshwari Novel,ஆர். மகேஸ்வரி நாவல்,தேவி வெளியீடு, Devi Veliyeedu, buy R. Maheshwari books, buy Devi Veliyeedu books online, buy Unnai Virumbinen Uyire tamil book.

ஆசிரியரின் (ஆர். மகேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் வைத்துக் காத்திருந்தேன் - Kaadhal Vaiththu Kaaththirundhen

என்றென்றும் நீ வேண்டும் - Endrendrum Nee Vaendum

உனக்குள் உயிரானேன் - Unakkul Uyiraanen

என்னைத் தாலாட்டும் சங்கீதமே - Ennai Thaalaattum Sangeedhame

பூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesiththen

தவமே செய்யாத வரம் நீ - Thavame Seyyaatha Varam Nee

என்னுயிராய் நீயிருக்க - Ennuyiraai Neeyirukka

நான் தேடிய தேவதை - Naan Theatiya Theavathai

நேசம் நெஞ்சுக்குள்ளே - Nesam Nenjukkulle

உன் விழியில் விழுந்தேன் - Un Vizhiyil Vizhunthaen

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கம்பி நீட்டிய குருவி (காமிக்ஸ் நாவல்)

கண்ணழகி பேரழகி - Kannazhagi Perazhagi

பாசத்தை கடந்த பகை - Paasaththai Kadandha Pagai

என்பிலதனை வெயில் காயும் - Enbilathanai Veil Kayum

பூவும் புயலும்

வாடாமல்லி - Vaada Malli

இதுதான் காதல் என்பதா... - Idhuthan Kadhal Enbatha...

தேடாதே தொலையாதே - Thedathey Tholaiyathey

ஆக்‌ஷன் ஸ்பெஷல் (ஒற்றைக்கண் ஜாக், மர்ம மண்டலம், இயந்திர மனிதன், ரப்பர் மண்டையன் ரிக்கி)

தண்ணீரில் தாகம் (பாகம் - 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என்னுயிராய் நீயிருக்க - Ennuyiraai Neeyirukka

மனம் திரும்புதே - Manam Thirumbudhe

உன்னைக் கண்டதே வரமல்லவா - Unnai Kandadhe Varamallava

முகலாய மாமன்னர்கள் வரலாறு (Old Book Rare) - Mugalaya Maamannargal Varalaaru

வேடிக்கை மனிதர்கள் - Vaedikkai Manidhargal

கட்டுரைகள் - Katturaigal

அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் - Aringnargalin Arivurai Kadhaigal

ஒரு கிளி மயங்குது - Oru Kili Mayangudhu

சித்திரம் பேசுதடி - Chiththiram Pesudhadi

விஞ்ஞானக் கேள்வி பதில்கள் - Vingnaana Kaelvi Badhilgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91