அபிதா - Abitha

Abitha - அபிதா

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: லா.ச. ராமாமிருதம் (La.Sa. Ramamrutham)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183689014
Pages : 120
பதிப்பு : nil
Published Year : 2008
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அனுபவம், பாலியல், காதல்
சாவி அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது.

    அவரது படைப்புகள் தரும் வாழ்க்கை தரிசனங்களும் சொற்கள் இணைவின் தாலயமும் மொழியின் கவித்துவ அனுபவமும் அவர்களை வசீகரிக்கின்றன. லா.ச.ரா.வின் பிரசித்தமான நாவல்களில் ஒன்று "அபிதா". க.நா.சு. தொடங்கி இன்றைய விமரிசகர்கள் வரை அனைவரின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் படைப்பு.

    வாழ்வின் பல வண்ணங்கள் கலந்த ஒரு ஓவியம் "அபிதா". ஆன்மிகம், அதீத அனுபவம், பாலியல், காதல் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுகளின் வடிகாலாக திகழ்கிறது இந்நாவல். இதன் அதீத அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட, சராசரி மனிதர்களுக்கு ஏற்படாத அனுபவங்களாகத் தோன்றும். ஆனால், எந்த ஒருவருக்கும் எந்த நேரத்திலும் எந்த விஷயத்திலும் அகப்புலன்களின் வழியே உய்த்துணரப்படும் மெய்யனுவமே அபிதா என்பதை ஆழமான வாசிப்பில் உணர முடியும்.

    "அபிதா" தரும் பரவச அனுபவம் முற்றிலும் புதுமை-யானது. எந்த இஸத்துக்குள்ளும் அடங்காத தத்துவ தரிசனம், சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இயங்கும் ஆன்மீகம், நாவல் முழுக்க இழையோடும் உறவின் கவிதா சோகம் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க "அபிதா" புது முகம் காட்டும். இசையைக் கேட்பது போல், ஓவியங்களைப் பார்ப்பது போல், லா.ச.ராவைப் படிப்பதும் படிப்பதில் இழைவதுமே ஒரு அனுபவம். அந்த அனுபவமே "அபிதா"வின் பலம்.

  • This book Abitha is written by La.Sa. Ramamrutham and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அபிதா, லா.ச. ராமாமிருதம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abitha, அபிதா, லா.ச. ராமாமிருதம், La.Sa. Ramamrutham, Kathaigal - Tamil story, கதைகள் , La.Sa. Ramamrutham Kathaigal - Tamil story,லா.ச. ராமாமிருதம் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy La.Sa. Ramamrutham books, buy Kizhakku Pathippagam books online, buy Abitha tamil book.

ஆசிரியரின் (லா.ச. ராமாமிருதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Sindha Nadhi

ஜனனி - Janani

லா.சா.ராமாமிருதம் கதைகள் இரண்டாம் தொகுதி - La.Sa.Ramamirtham Irandam Thoguthi

கேரளத்தில் எங்கோ

புத்ர - Putra

பிராயச்சித்தம் - Prayachchitham

அபிதா

பிராயச்சித்தம்

சிந்தா நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அலைகள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


நகுலன் வீட்டில் யாருமில்லை

அநீதிக் கதைகள்

உங்களோடு நீங்கள் பேசியதுண்டா? (வேதாந்த ரகசிய வரிசை - 13)

முத்து முத்தான முல்லா கதைகள் - Muthu Muththaana Mulla Kadhaigal

தொட்டால் தொடரும்...

வேற்றுமைச் சேற்றிலே ஒற்றுமைப் பூ

antony and cleopatra - Antony and Cleopatra

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

துணங்கைக் கூத்து

பொலிவதும் கலைவதும் - Polivadhum Kalaivadhu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புலித்தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாள்கள் - Pulithadam Thedi Ratha Eelathil 25 Nalgal

சிலைத் திருடன்

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

ஹிட்லர் - Hitler

கைலாஷ் செளதுரியின் ரத்தினக்கல் - Kailash Choudriyin Rathinakkal

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

லோகி (நினைவுகள் மதிப்பீடுகள்) - Logi (Ninaivugal Mathipeedugal)

சத்யஜித் ரே டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் - Darjeelingil Orr Abaayam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91