மின்னற்பா ஆயிரம் - Minnaarpa Aayiram

Minnaarpa Aayiram - மின்னற்பா ஆயிரம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இன்னாசி (Innaaci)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மிதக்கும் பாதைகள் போக்கிரி தேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அண்மையில் காலமான தமிழறிஞர் இன்னாசி தமது இறுதிக் காலத்தில் படைத்த புதிய இலக்கியம் இந்த நூல். ஹைக்கூ கவிதைகளுக்கு அவர் இட்ட பெயர் மின்னற் பா என்பது ஆகும். நாட்டுப் புறப் பாடல் வடிவத்திலும், மரபிலும் கவிதை நூல்கள் படைத்துள்ள பேராசிரியர் இன்னாசியின் இந்த நூலில் ஹைக்கூ ஒளி வீசுகிறது. தமது கவிதை பற்றிய தமது திறனாய்வை நூலின் தொடக்கத்தில் அவரே எழுதியிருப்பதால் தமிழ்க் கவிதை வரலாற்றின் அறிமுகம்

    நமக்குக் கிடைத்துள்ளது.

    குன்று தோறும் கோவில்

    குடமுழுக்கை அமைச்சர் செய்தார்

    கல் ஆனது குன்று

    என்னும் கவிதையில் கோவிலின் புனிதம் அமைச்சரால் காணாமல் போனதை அம்பலப்படுத்தியுள்ளார் கவிஞர்.

    பதவி போனாலும்

    பட்டயங்களை விட மனமில்லை.

    மாண்புமிகு பட்டம்

    என்னும் கவிதை அரசியல்வாதிகளை ஆசை மனதின் வெளிப்பாடு. இந்தக் கவிதைகளைப் போல் ஆயிரம் கவிதை படைத்துள்ள இன்னாசி, இப்போது இல்லையே என்று

    ஏங்கச் செய்கிறது இந்த நூல்.

  • This book Minnaarpa Aayiram is written by Innaaci and published by Kavya Pathippagam.
    இந்த நூல் மின்னற்பா ஆயிரம், இன்னாசி அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Minnaarpa Aayiram, மின்னற்பா ஆயிரம், இன்னாசி, Innaaci, Kavithaigal, கவிதைகள் , Innaaci Kavithaigal,இன்னாசி கவிதைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Innaaci books, buy Kavya Pathippagam books online, buy Minnaarpa Aayiram tamil book.

ஆசிரியரின் (இன்னாசி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவன் அவனானான் - Avan Avanaanaan

கிறித்தவத் தமிழ்க் களஞ்சியம் - Kiriththava Thamizhkalanjiyam

திருத்தொண்டர் காப்பியம் - Thiruththondar Kaappiyam

இன்னாசி நாடகங்கள் - Innaasi Naadagangal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இறந்ததால் பிறந்தவன் கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 1 - Iranthaal Piranthavan

திராவிடத் தென்றல் கலைஞர்

இறைவன் தந்த பரிசு

நீங்களும் வில்லுப் பாட்டுப் பாடலாம் - Neengalum Villuppaattu Paadalam

புள்ளியில் புலரும் பூவுலகம்

உலகப்பன் காலமும் கவிதையும் - Ulagappan Kaalamum Kavithaiyum

சுகுமாரன் கவிதைகள்

இனியொரு கடவுள் செய்வோம்

பேனா மினார் - Pena Minaar

முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஜயமார்த்தாண்டம் - Vijayamaarthaandam

சமய இலக்கிய வரலாறு - மா.ராசமாணிக்கனார் - Samaya Ilakkiya Varalaru - Ma.Raasamanickanar

குறியியல் சங்கப் பார்வை - Kuriyiyal Sangappaarvai

க.நா.சு கட்டுரைகள் - kaa. Naa. Su. katturaigal

கலித்தொகை பதிப்பு வரலாறு (1887 - 2010)

சொல் என்றொரு சொல் - Sol Endroru sol

சந்ரு: நேர்காணல்களும் மனிதநேயம் - Sanru: Nerkaanalgalum Manidhaneyam

தமிழ் நாவல் - Thamizh Novel

வேர்கள் தொலைவில் இருக்கின்றன - Vergal Tholaivil Irukkindrana

அழுக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91