பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf

Pervez Musharraf - பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183685863
Pages : 158
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், புரட்சி
அள்ள அள்ளப் பணம் - 3 அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாகிஸ்தானில் வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம், கலவரம், தீ-வைப்பு, கலாட்டாக்கள். அனைத்துக்கும் காரணம் அதிபர் முஷரஃப்தான் என்கிறார்கள் மக்கள். ராணுவப் புரட்சியின் மூலம் அதிரடியாக ஆட்சிக்கு வந்தவரால் உள்நாட்டுப் புரட்சிகளை ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை?

    1999ல் நவாஸ் ஷெரீஃபை நகர்த்திவிட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் சந்தோஷமாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அந்த சந்தோஷம் வெறுப்பின் உச்சமாக மாறிப்போனது.

    ஆப்கனிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பின்போது ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளராக அவர் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்கமுடியவில்லை. அவரை ஒழித்துக்கட்டிவிட ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆட்சியில் நிலைப்பதற்காக முஷரஃபும் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்யவேண்டியதானது. அவரது இமேஜ் விழத்தொடங்கியது அந்தக் கணத்திலிருந்துதான். அதனாலேயே அவர் உருப்படியாகச் செய்த பல நல்ல காரியங்கள் அடையாளமில்லாமல் போயின. 2007ம் வருடத் தொடக்கத்திலிருந்து முஷரஃபை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் நெஞ்சு பதைக்கச் செய்பவை.

    தனது நினைவுத்தொகுப்பு நூலான 'In the Line of Fire'ல் முஷரஃப் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் 'மாற்றி'ச் சொன்ன விஷயங்களையும் இந்த நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முஷரஃபின் முழுமையான அரசியல் வாழ்க்கை வரலாறு இது.

  • This book Pervez Musharraf is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pervez Musharraf, பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல், பா. ராகவன், Pa. Raghavan, Varalaru, வரலாறு , Pa. Raghavan Varalaru,பா. ராகவன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy Pervez Musharraf tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

கியூபா: செயல்படும் புரட்சி - Cuba: Seyalpadum Purachi

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மொஸார்ட் - Mozart

அன்சைஸ்

தாலிபான் - Taliban

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor

பூனைக்கதை

புதையல் தீவு

மூன்றெழுத்து உலகப் புகழ் பெற ஒன்பது கட்டளைகள்

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

ஜமா இஸ்லாமியா ஓர் அறிமுகம்

பின்கதைச் சுருக்கம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

கண்டுபிடிப்புகளில் கதையும் கோள்களின் வரலாறும் - Kandupidippugalin Kadhaiyum Kolgalin Varalarum

பல்லவர் வரலாறு - மா. இராசமாணிக்கனார் - Pallavar varalaaru - Ma. Raasamanickanar

அன்னை பாலா வரலாறு (மஞ்சள் கயிறு மகிமை)

கண்மாய்க்கரை மனிதர்கள்

வரலாறு படைத்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகள் - Varalaru Padaithavarkalin Vazhigai

வரலாற்றில் தமிழகமும் ஈழமும் (கி.மு. 9600 - கி.பி. 2016)

முஸ்லிம் இந்தியா (இந்தியப் பிரிவினைப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?)

கொங்கு-துளு நாட்டு வரலாறு - மயிலை. சீனிவேங்கடசாமி - Kongu-Thulu naattu varalaru - Mylai. Seenivengatasamy

தமிழ்விடு தூது (மதுரைச் சொக்கநாதர்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மருமகள் - Marumagal

அமர்தல் அலைதல்

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

செகாவ் கதைகள்

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

ஆண்ட்ரூ க்ரோவ் (Chip க்குள் முத்து) - Andrew Grove: Chippukkul Muthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91