கெடை காடு - Kedai Kaadu

Kedai Kaadu - கெடை காடு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஏக்நாத் (Egnaath)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 0
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கூந்தல் நதிக்கரைகள் கொங்கு நாட்டுக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு மலையடிவார கிராமத்தின் வாழ்வை காட்டின் வழி அசைபோடவைக்கும் நாவல். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்து கிராமம் கீழாம்பூர். ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலத்தில் போதிய உணவு கிடைக்காதபோது குள்ராட்டி காட்டிற்கு மாடுகளை அழைத்துப்போய் கிடைபோட வைக்கிறார்கள்.காடு மனிதர்களையும், ஆடுமாடுகளையும் உள்வாங்கிக்கொள்கிறது. அந்த கிராமத்தின் வாழ்வு காட்டிற்குள் காட்சிப்படுத்தப்படுகிறது. கிடைக்குத் தலைமை தாங்கும் நொடிஞ்சான் குட்டி, குள்ராட்டிக்கு கிடைபோடச் செல்லும் உச்சிமகாளி, கந்தையா, இராமசுப்பு, சேகரி, தவிட்டான் என்று ஒரு கிராமத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் மண்மணம் மாறாமல் தந்துவிட்டார்.கிணற்றுக் குளியல் முதல் பஞ்சாயத்துவரை ஒரு மலையடிவாரக் கிராமத்தின் அனுபவத்தை கிடைக்காடு விழ சொல்லியிருப்பது தமிழ் நாவலுக்கு புதிது. அடுத்த தலைமுறைக்கு கிராமத்தை எடுத்துச் செல்லும் முயற்சி சிறப்பு.

  • This book Kedai Kaadu is written by Egnaath and published by Kavya Pathippagam.
    இந்த நூல் கெடை காடு, ஏக்நாத் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kedai Kaadu, கெடை காடு, ஏக்நாத், Egnaath, Novel, நாவல் , Egnaath Novel,ஏக்நாத் நாவல்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Egnaath books, buy Kavya Pathippagam books online, buy Kedai Kaadu tamil book.

ஆசிரியரின் (ஏக்நாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆடு மாடு மற்றும் மனிதர்கள்

பூடம் - Poodam

ஆங்காரம் - Aangaaram

கெடை காடு - Kedai Kaadu

அவயம் - avayam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆசையே அலைபோலே - Aasaiye Alaipole

காதல் சிறகு - Kaadhal Siragu

மிஸ். அட்டகாசம் (சுட்டிப் புயல் பென்னி 2)

கல்கியின் சிறுகதைகள் தொகுதி 3 - Kalgiyin Sirukathaikal Thokuthi 3

ஆரத்தி

சிவப்பு வானவில் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நெஞ்சே எழு..! (காமிக்ஸ் நாவல்)

ஒரு பூவின் நிழல்

எல்லையற்ற காதல் கொண்டேன்

இதுதான் என் பெயர் (சக்கரியா) - Idhuthaan En Peyar (Saagiroya)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜப்பானிய ஹைக்கூ 400 (நால்வர் நானூறு) - Jappaniya Haikku kavidhaigal

பண்பாட்டுப் பதிவுகள் - Panpaattu Padhivugal

ஐந்து கதைப் பாடல்கள் - Aindhu Kadhai Paadalgal

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள் - Kumari Naatu Varalattru Aavanangal

குமரி நாட்டுப்புறத் தெய்வங்கள் - Kumari naattuppura Dheivangal

மிதக்கும் பாதைகள் - Midhakkum Paadhaigal

பிரபஞ்சனின் சமூகம் - Prabanjanin samoogam

உடுமலை நாராயண கவியின் பாடல்கள் - Udumalai Narayanakavi paadalgal

தளபதி சுந்தரலிங்கனார்

பூடம் - Poodam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91