ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள் - Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal

Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal - ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தமிழவன் (Tamizhavan )
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 297
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஈரோடு வட்டாரத் தெய்வங்கள் ஈழத்து புலம்பெயர் இலக்கியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள்'' என்ற பெயரில் வெளியாகும் இந்தத் தொகுப்புப் பிறந்த கதை பற்றிச் சொல்ல வேண்டும்.
    கன்னடமொழியில் ஈழக்கவிதை தொகுப்பு என்று நானும், எனது கன்னட மாணவர்கள் - இப்போது இவர்கள் பல்கலைக்கழக, மற்றும் கல்லூரி ஆசிரியர்களாக உள்ளனர் சிலரும் சேர்ந்து கொண்டுவரத் திட்டமிட்டோம். அத்தொகுப்பு பற்றி அதன் வெளியீட்டு விழாவில் கன்னட கவிஞர்களும் விமர்சகர்களும் வெளிப்படுத்திய கருத்துக்கள் என் எதிர்பார்ப்பையும் இக்கவிதைகளின் உலகத்தரம் பற்றிய என் கணிப்பையும் மீறி அமைந்தன. 1983 - லிருந்தே ஈழக்கவிதைகள் புதுதிசையில் நடையிடுகின்றன என்று அன்று நான் அங்கம் வகித்த 'படிகள்' போன்ற சிற்றிதழ்களில் குறிப்பிட்டிருந்தேன். தொடர்ந்து ஈழக்கவிதைகள் பற்றி அறிந்து கொள்ள இயன்ற காரியங்களைச் செய்து வந்தேன். இடையில் கொஞ்ச காலம் ஈழக்கவிதைகள் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கவில்லை . வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், இளவாலை விஜயேந்திரன் போன்ற புதுத் தலைமுறை பற்றிக் கவனித்து எழுதிய எனக்கு இடையில் சோலைக்கிளி, நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றோரின் வரவு தெரியாமல் இருந்தது. தொகுப்புக்காக வேண்டிய நூல்களையும் இதழ்களையும் சேகரிக்க நண்பர்களைத் தொடர்பு கொண்டபோது புது வகைக் கவிஞர்கள் உருவாகி வருவது தெரிந்தது.


  • This book Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal is written by Tamizhavan and published by Kavya Pathippagam.
    இந்த நூல் ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள், தமிழவன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal, ஈழத்தின் புதிய தமிழ்க் கவிதைகள், தமிழவன், Tamizhavan , Kavithaigal, கவிதைகள் , Tamizhavan Kavithaigal,தமிழவன் கவிதைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Tamizhavan books, buy Kavya Pathippagam books online, buy Eezhaththin Pudhiya Thamizh kavidhaigal tamil book.

ஆசிரியரின் (தமிழவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதுக் கம்யூனிசம் மற்றும் சில கட்டுரைகள்

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதைகள் - Irubatham Noottraandu Thamizh kavidhaigal

ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

கருஞ்சிவப்பு ஈசல்கள்

இரட்டைச் சொற்கள் - Irattai Sorkal

ஜி.கே. எழுதிய மர்ம நாவல்

திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்

நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்

நானும் சிந்தனையாளர் படைப்பாளி யூலியா கிறிஸ்தேவாவும்

வார்ஸாவில் ஒரு கடவுள்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தேவதா... உன் கோப்பை வழிகிறது...!

மார்க்ஸ் சில தெறிப்புகள்

சொல் கேளா சொற்கள்

நட்சத்திர மழை - Natchathirai Mazhai

ஐந்து பூதமும் ஆறு படைகளும்

குடிசைக் கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் - Kudisai Komedagam Doctor Ambedkar

அமரமானுடம்

காமக் கடும்புனல்

ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல

என் ஞாபகத்தின் பக்கங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறைவாள் வீச்சு - Maraivaal Veechchu

தமிழில் நாட்டுப்புறப்பாடல்கள் - Thamizhil Naattuppurapaadalgal

நிகழ் கட்டுரைக் களஞ்சியம் (மார்க்சியம் - அரசியல் - பொருளியல் - அறிவியல் - கலாச்சாரம்) - Nikazh - Katturai Kalanchiyam

அழகிரிசாமி இலக்கியத் தடம் - Azhagirisami Ilakkiya Thadam

பிம்பங்களின் மீது ஒரு கல் - Bimbangalin Meedhu Oru Kal

க.நா.சு. - 90 - Ka.Na.Su. - 90

நாட்டுப்புறவியல் - Naattuppuraviyal

தலைநகர் தில்லி தமிழும் தமிழரும்

தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும்

ஐங்குறுநூறு பதிப்பு வரலாறு (1903 - 2010) - Ainkurunooru Paathippu varalaru (1903 - 2010)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91