ஆலயம் அழிவது சாலவும் நன்று - Aalayam Azhivathu Saalavum Nandru

Aalayam Azhivathu Saalavum Nandru - ஆலயம் அழிவது சாலவும் நன்று

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஈரோடு அறிவுக்கன்பன் (Erode Arivukkanban)
பதிப்பகம்: காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)
ISBN :
Pages : 261
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆற்றிலிருந்து தூரமில்லை இசக்கியம்மன் வழிபாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என அவ்வையார் என்ற பெண்பாற் புலவர் கூறிச்சென்றார். அவர் பொதுவாக ஆலயம் தொழுவது மிகவும் நல்லது என்று கூறியுள்ளார். ஆனால் என்ன நல்லது; ஆலயம் தொழுததால் என்னென்ன நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன; இனி தொழுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று குறிப்பாகக் கூறினாரில்லை.

    ஆலயம் என்பது வடசொல். அதற்குத் தமிழில் கோயில் என்பர். கோயில் என்பது கடவுள் உறையுமிடம், கடவுளை வணங்குமிடம் என்று கூறப்படுகிறது. கடவுள், கோயில் என்ற சொற்கள் பண்டைய தமிழ் நூல்களாகிய தொல்காப்பியம் மற்றும் சங்க நூல்களில் காணப்படவில்லை. எனவே பண்டைத் தமிழர்கட்குக் கடவுளோ, கோயிலோ இல்லை என்பது உறுதியாகிறது. திருக்குறளில் உள்ள முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்றுள்ளது. ஆனால் அதில் உள்ள பத்துக் குறள்களில் ஒரு குறளில் கூட கடவுள் என்ற சொல் எடுத்தாளப்படவில்லை. திருக்குறளில் காணப்படும் கடவுள் வாழ்த்தும் சமயக் கருத்துக்களை விளக்கும் இயற்கைக்கு மாறான பிற அதிகாரங்களும் திருவள்ளுவரால் இயற்றப்படாத இடைச்செருகல்கள் என்பது அறிஞர் கண்ட முடிபாகும்.

  • This book Aalayam Azhivathu Saalavum Nandru is written by Erode Arivukkanban and published by Kavya Pathippagam.
    இந்த நூல் ஆலயம் அழிவது சாலவும் நன்று, ஈரோடு அறிவுக்கன்பன் அவர்களால் எழுதி காவ்யா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalayam Azhivathu Saalavum Nandru, ஆலயம் அழிவது சாலவும் நன்று, ஈரோடு அறிவுக்கன்பன், Erode Arivukkanban, Katuraigal, கட்டுரைகள் , Erode Arivukkanban Katuraigal,ஈரோடு அறிவுக்கன்பன் கட்டுரைகள்,காவ்யா பதிப்பகம், Kavya Pathippagam, buy Erode Arivukkanban books, buy Kavya Pathippagam books online, buy Aalayam Azhivathu Saalavum Nandru tamil book.

ஆசிரியரின் (ஈரோடு அறிவுக்கன்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவுக் கனிகள்

ஊழல் வாழ்க!

கம்பன் புகட்டிய ஆரிய நஞ்சு

தமிழரின் நெஞ்சைக் கொல்லும் சிலப்பதிகாரம்

கடவுள் என்பது கானல் நீர்

ஏ மாந்தனே நீ இன்னும் காட்டுமிராண்டிதானா?

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து செல்லடா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மருத்துவ மன்னர்கள்

காப்பியப் பார்வை

பின்கதைச் சுருக்கம்

உங்கள் குழந்தை யாருடையது?

கீதாரிகள் இனவரைவியல்

சிதம்பர நினைவுகள் - Chidambara Ninaivugal

வெற்றியே பெறுவோம்

பெளத்த ராஜ்யங்கள் பற்றிய பதிவுகள் - Bowtha rajyanghal patriya pathivughal

உலகச் சாதனையாளர்கள் 101

ஜெயகாந்தன் சிந்தனைகள் - Jeyakanthan Sinthanaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்துக்கறுப்பன் எண்பது - Muthukaruppan Enbathu

நாட்டுப்புறவியலும் நானும் (தமிழ் நாட்டுப்புறவியல் வரலாறு - 1)

தமிழ் நாவல் - Thamizh Novel

பெண்ணியத் திறனாய்வு - Penniya Thiranaaivu

நாயன்மார் கதைகள் - Naayanmaar Kadhaigal

நெல்லை வைணவத் தலங்கள் - Nellai Vainavath Thalangal

தமிழில் இலக்கணச் சிந்தனைகள் - Thamizhil Ilakkana Sindhanaigal

தேசிங்கு ராஜனும் ராஜா தேசிங்கும்

சங்க இலக்கியத்தைத் தழுவிய தற்கால கவிதை நாடகங்கள்

பசும்பொன் களஞ்சியம் தேவரின் சொற்பொழிவுகள் - Pasumpon kalanjiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91