அக்னி - Agni

Agni - அக்னி

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683289
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், தகவல்கள், சரித்திரம்
துள்ளிக் குதி! முகமது யூனுஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சொற்களால் நாவலையும் மௌனத்தால் வாழ்க்கையையும் சேர்த்துக் கட்டும் அதிசயம் இது.

    சில சமயம், சாதாரண மனிதர்களுக்கும் அசாதாரணமான வாழ்க்கை அமைந்துவிடுகிறது. சிலருக்கு வாழும்போதே. சிலருக்கு இறந்தபின். இந்நாவலில் வரும் பத்திரிகையாளரைப் போலவே. கொலையா, தற்கொலையா என்று ஊகிக்க முடியாத மரணம் அவருடையது.

    நினைவுகளை, கேள்விகளை, புதிர்களை மிச்சம் வைக்காமல் எந்த ஒரு மரணமும் இதுவரை நிகழ்ந்ததில்லை. முற்றிலுமாக எரித்தபின்பும் சாம்பலை மிச்சம் வைக்கிறது அக்னி. வாழ்க்கை தீர்ந்துபோனால் மரணம் என்பது உண்மையெனில், இந்தப் பத்திரிகையாளருக்கு மட்டும் எப்படி இறந்தபிறகு தொடங்குகிறது வாழ்க்கை?

    மென்மையான உரையாடல்கள். அழுத்தமான கதை. இ.பாவின் அரசியல் தொடாத மிகச் சில நாவல்களுள் ஒன்று இது.

     

    Indira Parthasarathy�??s Agni is an amalgam of life, words and silence�??an unique combination indeed! The death of a journalist continues to be a puzzle�??was he murdered or did he commit suicide? These questions and many more were yet to be answered. The life of this journalist blooms after his death. A conversation with silence but yet loud enough for the whole world to hear. This is one of the few non-political novels written by Indira Parthasarathy�??s.

  • This book Agni is written by Indira Parthasarathy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அக்னி, இந்திரா பார்த்தசாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agni, அக்னி, இந்திரா பார்த்தசாரதி, Indira Parthasarathy, Kathaigal - Tamil story, கதைகள் , Indira Parthasarathy Kathaigal - Tamil story,இந்திரா பார்த்தசாரதி கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Indira Parthasarathy books, buy Kizhakku Pathippagam books online, buy Agni tamil book.

ஆசிரியரின் (இந்திரா பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Wings in the void - Wings in the Void

ராமாநுஜர்

High Noon and Other Stores

காலவெள்ளம் - Kaalavallam

மாயமான் வேட்டை - Maayamaan Vaettai

தந்திர பூமி

ஔரங்கசீப் - Aurangazeb

ஆகாசத் தாமரை

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Indira Parthasarathy Sirukkathaigal

கிருஷ்ணா கிருஷ்ணா - (ஒலி புத்தகம்) - Krishna Krishna

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


அவளும் ஒரு பாற்கடல் - Avalum Oru Paarkadal

லியோ டால்ஸ்டாய் கதைகள் - Leyo Dalstoi Kathaikal

களவுக்குக் கை கொடுப்போம்

புதுவை நாட்டுப்புறக் கதைகள் - Pudhuvai Naattuppura kadhaigal

புதையல் தீவு - Pudhaiyal Theevu

பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி.2

ஒரு கிராமத்து மணம்

அரபுக் கதைகள் .1

எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி - S. RamaKrishnan Kathaikal Moonram Thokuthi

பழமொழிக் கதைகள்  (தொகுதி.1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிர்ந்த இந்தியா

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

மறைக்கப்பட்ட பக்கங்கள் (பால் - பாலினம் - பாலியல் ஒருங்கிணைவு)

வால்மார்ட் - Wal- Mart

மருமகள் - Marumagal

இன்று - Indru

ஜெமினி சர்க்கிள்

சிந்திப்போம் சாதிப்போம் - Sinthipom Saathipom

மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91