சிவசாமி துணை - Sivasami Thunai

Sivasami Thunai - சிவசாமி துணை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Raagavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683241
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
ISI . நிழல் அரசின் நிஜ முகம் நெப்போலியன் போர்க்களப் புயல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கை, கால் முளைத்த என்சைக்ளோபீடியா. அப்படித்தான் அழைக்க முடியும் சிவசாமியை.

    மைசூர் போண்டாவில் ஆரம்பித்து ஸ்பைனல் கார்ட் வரை; ஜெனிடிக்ஸ் இன்ஜினியரிங் முதல் ஜெலட்டின் குச்சிகள் வரை; முருங்கைக்காய் சாம்பார் முதல் முழங்கால் பிரச்னை வரை அத்தனையும் இவருக்கு அத்துப்படி.

    பிரச்னையா? சந்தேகமா? அருஞ்சொற்பொருள் வேண்டுமா? பிரெஞ்சில் டவுட்டா? காதலர்களைச் சேர்த்துவைக்கவேண்டுமா? திருமணமா? டைவர்ஸா? கூப்பிடு சிவசாமியை. உட்கார்ந்த இடத்தில் கால் மேல் போட்டுக்கொண்டு சொடக்கு போடும் நேரத்தில் அத்தனைக்கும் தீர்வு அளிப்பார் அவர்.

    ஜே.எஸ். ராகவனின் இந்தப் புதிய நாவல், புத்துணர்ச்சியூட்டும் ஒரு புதிய நகைச்சுவை நாட்டாமையை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சிவசாமி சீடஸின் முந்தைய நாவல் 'சிவசாமியின் சபதம்' முன்னதாக வெளிவந்து, ரேஸ் குதிரை மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது. இதோ இரண்டாவது சிவசாமி!

  • This book Sivasami Thunai is written by J.S. Raagavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சிவசாமி துணை, ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivasami Thunai, சிவசாமி துணை, ஜே.எஸ். ராகவன், J.S. Raagavan, Pothu, பொது , J.S. Raagavan Pothu,ஜே.எஸ். ராகவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy J.S. Raagavan books, buy Kizhakku Pathippagam books online, buy Sivasami Thunai tamil book.

ஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எல்லாம் இன்கம் மயம்

சிவசாமியின் சபதம்

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

திருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

காமெடி காக்டெயில்

கிச்சு கிச்சு - Kichu Kichu

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

வம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


வடநாட்டு கோயில்கலை - Vadanaattu Koyilkalai

ஒலிச் செல்வம்

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

ஈரோடு தமிழன்பன் - சில பதிவுகள் - Erode Thamizhanban - sila padhivugal

சொற் சித்திரங்கள்

இயற்கை அற்புதங்கள்

திருக்குறள் வாழ்வியல் ஆகாதது ஏன்?

உரை அலைகள்

என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வுகள் - Endrum Ninaivil Nirkum Nigazhvugal

The Necessity Of Scientific Temper

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளமையில் கொல் - Illamaiyil Kol

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்

ஊழல் - உளவு - அரசியல் (அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்)

எல்லோரும் வல்லவரே - Ellorum Vallavare

கிழக்கிந்திய கம்பெனி (உலகின் முதல் கார்ப்பரேட் கம்பெனி) - Kizhakindiya Company (Ulagin Muthal Corporate Company)

உயர... உயர... (எண்ணங்களாலும் செயல்களாலும்)

கேள்வி எண் 17182

ஆல்ஃபா - Alpha

இதயத்தை நோக்கித் திரும்புதல்

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91