மந்த்ராலய மகான் - Sri Manthralaya Maghan

Sri Manthralaya Maghan - மந்த்ராலய மகான்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: திருக்கோவிலூர் சிவசக்தி (Thirukovilur Sivasakthi)
பதிப்பகம்: சபரீஷ் பாரதி (Sabarish Bharathi)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஸ்ரீ பதஞ்சலி யோக சூத்திரம் ஃபிரஞ்சு இலக்கிய வரலாறு - 2 (பதினெட்டாம் நூற்றாண்டு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அருளியுள்ளார். அதன்படி அவரது பிரதிநிதியாக எண்ணற்ற மகான்கள் இந்த பாரத மண்ணில் தோன்றினார்கள். நிலையில்லா இவ்வுலக வாழ்க்கையில் மக்களின் அன்றாட இன்னல்களுக்கு அருமருந்தளித்து இம்மையையும் பயனுடையதாகச் செய்து மறுமைக்கும் வழிகாட்டினார்கள். இது ஒரு தெய்வீகத் தொடர்கதையாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மகான்களின் வரிசையில் தோன்றி மந்த்ராலயத்தில் பிருந்தாவன வாசியாய் இன்றும் தன்னை சேவிக்க வரும் பக்தர்களுக்கு அருளாசியை வழங்கிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். முற்பிறவிகளில் பக்திக்கு இலக்கணம் வகுத்த பிரகலாதனாகவும், அடுத்து ஸ்ரீ வியாஸராஜ மகானாகவும் தோன்றி ராஜவம்சத்தை காப்பாற்றியவரும் இவரே. தாம் உயர்ந்த நிலையில் இருந்துகொண்டு தம்மையண்டிவரும் பக்தர்களை உயர்விக்கும் குரு. ஸ்ரீ ராகவேந்திரர் என்று சொன்னால் அது மிகையாகாது.

  • This book Sri Manthralaya Maghan is written by Thirukovilur Sivasakthi and published by Sabarish Bharathi.
    இந்த நூல் மந்த்ராலய மகான், திருக்கோவிலூர் சிவசக்தி அவர்களால் எழுதி சபரீஷ் பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sri Manthralaya Maghan, மந்த்ராலய மகான், திருக்கோவிலூர் சிவசக்தி, Thirukovilur Sivasakthi, Varalaru, வரலாறு , Thirukovilur Sivasakthi Varalaru,திருக்கோவிலூர் சிவசக்தி வரலாறு,சபரீஷ் பாரதி, Sabarish Bharathi, buy Thirukovilur Sivasakthi books, buy Sabarish Bharathi books online, buy Sri Manthralaya Maghan tamil book.

ஆசிரியரின் (திருக்கோவிலூர் சிவசக்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தெய்வச்சுடர் ஜகத்குரு

சைவம் வளர்த்த சிவனடியார்கள் நால்வர்

பண்பை வளர்க்கும் பக்திக் கதைகள் - Panpai valarkkum Bakthi Kathaikal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

பழந்தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலையினர்

சீன மதங்கள் - Seena Mathangal

திராவிடத்தின் மூன்று முகம்

தக்கர் கொள்ளையர்கள் - Thakkar Kollaiyargal

சேரமன்னர் வரலாறு

அங்காடித் தெருவின் கதை

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

மா.ரா. களஞ்சியம் (தொகுதி 2) தமிழ் பண்பாட்டு வரலாறு

கபிலர் - Kabilar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோழி வளர்ப்பு - Kozhi Valarppu

மழை யுத்தம் - Mazhai Yudham

ஔவையாரின் அறநெறிக் கதைகள் - Auvaiyar Aranerik Kathaigal

மங்கல வாழ்வளிக்கும் மாக் கோலங்கள்

புரூஸ்லீ - Bruce Lee

ஆழ் கடலில் ஆவி ராஜ்யம் - Azkadalil Aavi Rajiyam

மகாபாரதக் கதைகள் - Mahabharatha Kathaigal

நினைவின் திரைக்குள்ளே - Ninaivin Thiraikullae

கனவு மத்தாப்பூ - Kaanavu Mathappu

தலைவலி நீங்க தமிழ் மருந்துகள் - Thalaivazhi Neenga Tamil Marunthugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91