விடுதலை நீ நீயாக இரு - Viduthalai Nee Neeyaaga Iru

Viduthalai Nee Neeyaaga Iru - விடுதலை நீ நீயாக இரு

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183451031
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.220
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விடியலின் வருகையிலே... விடுதலைப் புரட்சியில் பகத்சிங்கும் அவனது தோழர்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உண்மையான உணர்வுகளோடு நமக்குள்ள தொடர்பை நாம் இழந்துவிட்டோம். நமது அதிவேகமும், பரபரப்பும்,ஓட்டமும், போட்டியும், அநாவசிய தேவைகளின் அதிகரிப்பும் நமது சக்தியை பெரிதும் உறிஞ்சி விடுகின்றன. நுண்ணுணர்வுகளை உணரக்கூடிய தளர்வும், கூர்மையும், தீவிரமும் நம்மிடம் இல்லை. அப்படி சக்தியோடிருக்க நமக்கு வழியும் தெரியவில்லை. இந்நிலையில் நாம் உணர்வுகளுக்கு பதிலாக, அதைக் குறிக்கும் வெற்றுச் சொற்களில் சிக்கிக் கிடக்கிறோம். அந்த சொற்களின் உணர்வுகளை நாம் இழந்துவிட்டோம். அதனால் மதம், அரசியல், அதிகாரம், செல்வம் படைத்த சுயலாபக் கும்பல், அதற்குத் தவறான விளக்கங்களைக் கூறி அதை நம்மை நம்ப வைத்து, நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றனர். ஓஷோ இப்போது நம்மை அந்த முக்கியமான சொற்களின் நிஜ உணர்வுகளுக்குக் கூட்டிச் செல்ல முயற்சிக்கிறார். நாம் எப்படி தவறான விளக்கங்களில் சிக்கிக் கிடக்கிறோம் என்று சிக்கல் எடுக்கிறார். மேலும் அந்த உணர்வுகளின் உச்சிகளைத் தொட்டுக்காட்டி விழிப்பூட்டுகிறார். இதுதான் இந்த புதியதொரு வாழ்க்கைக்கான பார்வைகள் புத்தகவரிசை. இவை புத்தகங்களல்ல விழிப்புணர்வூட்டும் ஓர் விடியலின் வைகறை அனுபவங்கள். இவை மூலம் மன இருளிலிருந்து விழிப்புணர்வு வெளிச்சத்திற்கு வர அனைவரையும் அழைக்கிறேன். நன்றியும் அன்பும்

  • This book Viduthalai Nee Neeyaaga Iru is written by Osho and published by Kavitha Publication.
    இந்த நூல் விடுதலை நீ நீயாக இரு, ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Viduthalai Nee Neeyaaga Iru, விடுதலை நீ நீயாக இரு, ஓஷோ, Osho , Ulaviyal, உளவியல் , Osho Ulaviyal,ஓஷோ உளவியல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Osho books, buy Kavitha Publication books online, buy Viduthalai Nee Neeyaaga Iru tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 2) - Innoru Vaasal, Innoru Vazhkkai (Par 2)

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1

அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் - Pen Viduthalai oru Puthiya Dharisanam

தம்மபதம் - பாகம் 8

திருக்குறள் (Tamil and English) - Thirukkural (Tamil and English)

உள்முகமாய் ஒரு பயணம் - Ulmugamaai Oru Payanam

ஈஸா உபநிஷத உரை - Esha Ubanishdh Urai

கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை - Kaal Indri Nada, Sirakkukal Indri Para, Manam Intri Ninai

மனிதத்தின் பயணம்

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


வெற்றிப் பாதை

சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள்: ஓர் எளிய அறிமுகம்

ஆனந்த வாழ்வின் அற்புத இரகசியம் - Aanandha Vaazhvin Arpudha Ragasyam

யோகநித்திரை அல்லது அரிதுயில்

மனம் வசப்படும் உளவியல் நூல்

தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi

உங்கள் மனம் ஓர் அட்சய பாத்திரம்

யாகூசான்: ஞானத்திற்கு நேர்வழி - Yaagosaan : Gnanathirukku Neruvazhi

நீயே உன்னை சந்தி - Neeye Unnai Sandhi

டென்ஷன், கோபம், கவலை போக்குவது எப்படி? - Tension, Kobam, Kavalai Pokkuvadhu Eppadi?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உறவுகள் - Uravugal

கடைசி மழைத்துளி

குறிஞ்சி மலர் - Kurinji Malar

கலைவாணர் சிந்தனைத் துளிகள் - Kalaivannar Sinthanai Thuligal

சட்டம் உங்கள் கையில் பாகம் 2

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

சட்டம் உங்கள் கையில் பாகம் 3

மு. மேத்தா சிறுகதைகள் - Mu.Metha Sirukathaigal

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vazhkkai Oru Poonthottam

ஒரு புயலின் ஓய்வு (நெல்சன் மண்டேலா வரலாறு) - Oru Puylin Ooivu (Nelson Mandela Varalaru)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91