மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள் - Mecansi Suvadikalil Thamilaga Pazhangudi Makkal

Mecansi Suvadikalil Thamilaga Pazhangudi Makkal - மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம.ராஜேந்திரன் (M. Rajendran)
பதிப்பகம்: கணையாழி படைப்பகம் (Kavitha Publication)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மூடுபனி மென்மையான பேச்சு மேன்மை தரும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாறையிலும் பிற பொருள்களிலும் எழுதிவந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கியது தொழிற்நுட்பம் மிக்க ஒரு கலையின் காலம். அவ்வாறு எழுதப்பட்டவை எழுத்தோலைகள் அல்லது சுவடிகள் என அழைக்கப்படுகின்றன.

    ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய இராணுவ அதிகாரி காலின் மெக்கன்சி. தொல்பொருள் சேகரிப்பிலும் கீழ்த்திசை ஆய்விலும் ஆர்வம் மிக்கவர். அவருடைய திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன. மெக்கன்சியின் முயற்சியால் தொகுக்கப்பட்ட சுவடிகளில் 1534 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இவற்றில் இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை எனப் பல்வேறு செய்திகள் இடம்பெறுகின்றன.

    இந்த நூலில் ம. ராசேந்திரன் மெக்கன்சியின் வாழ்க்கை வரலாற்றில் தொடங்கி அவர் சேகரித்த ஆவணங்களின் வகைதொகையுடன் பழங்குடி மக்கள் பற்றிய ஆய்வை, தமிழகப் பழங்குடி மக்கள் வரலாற்றுடன் விவரிக்கிறார். அத்துடன் மெக்கன்சி தொகுத்தவற்றுள் 16 சுவடிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர், லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த செய்திகளையும், இவற்றைக் கொண்டு கள ஆய்வு மூலம் சேகரித்த விவரங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    குறிப்பாக, குறும்பர்களின் வரலாற்றுப் பின்னணி, தொழில், திருமண முறை, சடங்குகள், வழிபாடுகள், மொழி என அவர்களின் இன்றைய நிலை, வரலாற்றுச் சின்னங்கள் பற்றிய செய்திகளை விவரித்துச் செல்வது ஆர்வமூட்டுவதாய் இருக்கின்றன. நூலின் இறுதியில் சுவடிகளின் சுருக்கமும் இடம்பெறுகிறது. இதன்மூலம் இந்த நூல் சுவடிகளில் பழங்குடி மக்கள் குறித்த பதிவுகளைக் கவனப்படுத்தும் முதலாவது நூல் மட்டுமல்ல, அவர்களை ஆராய்வதற்கான பல்வேறு ஆய்வுக் களத்தையும் அறிவதற்கு உதவுகிறது. அத்துடன் திராவிடர் குறித்த கருத்தாக்கத்தை வரலாற்று ரீதியாக அணுகுவதற்கும் வழிவகைச் செய்கிறது.

    மானிடவியல், பழங்குடிமக்கள், திராவிடம் குறித்து ஆர்வமுள்ளவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

  • This book Mecansi Suvadikalil Thamilaga Pazhangudi Makkal is written by M. Rajendran and published by Kavitha Publication.
    இந்த நூல் மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள், ம.ராஜேந்திரன் அவர்களால் எழுதி கணையாழி படைப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mecansi Suvadikalil Thamilaga Pazhangudi Makkal, மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள், ம.ராஜேந்திரன், M. Rajendran, Katuraigal, கட்டுரைகள் , M. Rajendran Katuraigal,ம.ராஜேந்திரன் கட்டுரைகள்,கணையாழி படைப்பகம், Kavitha Publication, buy M. Rajendran books, buy Kavitha Publication books online, buy Mecansi Suvadikalil Thamilaga Pazhangudi Makkal tamil book.

ஆசிரியரின் (ம.ராஜேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஓம நதி - Omanathi

சிற்பியின் விதி - Siruppin Vethi

நின்ற சொல் - Nindra Soll

காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் - Kaalin Mecansin Varalarum Suvadigalum

கணையாழி தலையங்கம் - Kannaiyali Thalaiangam

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திண்ணை ரசாயனம்

தமிழ்நாட்டின் கதை - Tamilnatin Kathai

தமிழ்பெண் பொதுவெளி (தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்)

வண்ணநிலவன் எண்ணமும் எழுத்தும்

ஆழ்நதியைத் தேடி - AznAthiyaith Thedi

அமித் ஷா அயோத்யா

தமிழர் பண்பாடு

இது சக்சஸ் மந்திரம் அல்ல

அற்புதப் பலன்களைத் தரும் அறுபது காய்கறிகள்

தேவநேயம் பாகம் 12

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் - Kaalin Mecansin Varalarum Suvadigalum

நின்ற சொல் - Nindra Soll

மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் - Manikodi srinivasanin Ezhuthugal

இலக்கிய உலகில் ஒரு பயணம்... - Ilakkiya Ulagil Oru Payanam

மரபும் ஆக்கமும் - Marappum Aakkamum

சிற்பியின் விதி - Siruppin Vethi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91