கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

Gomathiyin Kadhalan - கோமதியின் காதலன்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183683395
Pages : 248
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, காதல்
தண்ணியா செலவழி! இழக்காதே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான்.

    கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல்.

    நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.

    Devan�??s Gomathiyin Kadhalan is written in tune with universal concept of love between a man and a woman, but it differs in its style of description and narration. The author has beautifully expressed the fine emotions of the lover and his beloved through his humorous and pictorial depiction of their affection. This novel continues to impress readers even today.

  • This book Gomathiyin Kadhalan is written by Devan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கோமதியின் காதலன், தேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gomathiyin Kadhalan, கோமதியின் காதலன், தேவன், Devan, Kathaigal - Tamil story, கதைகள் , Devan Kathaigal - Tamil story,தேவன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Devan books, buy Kizhakku Pathippagam books online, buy Gomathiyin Kadhalan tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

சூஃபி வழி - Sufi Vazhi

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

ஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போக்கிரி மாமா - Pokiri mama

ஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam

துப்பறியும் சாம்பு பாகம் 1 - Thupariyum Saambu Part 1

சின்னஞ்சிறு கதைகள் - Chinnanchiru Kathaigal

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 3 - Aindhu Naadugalil Arubathu Naal Part 3

மைதிலி - Mythili

ராஜியின் பிள்ளை - Rajiyin Pillai

மனித சுபாவம் - Manitha Subaavam

மாலதி - Malathi

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 2 - Aindhu Naadugalil Arubathu Naal Part 2

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


விலங்குகள் கூறும் விசித்திரக் கதைகள் - Vilangugal Koorum Visiththira Kadhaigal

க.நா.சு. கதைகள் - 2 (ஒரு நாளும் ஏழு நாவல்களும்) - Ka.Na.Su. Kadhaigal 2

ரசனை மிகுந்த ராயர் அப்பாஜி கதைகள் - Rasanai Migundha Raayar Appaji Kadhaigal

முட்டை வாசிகள்

கால்நடை மருத்துவர் - Kaalnadai Maruthuvar

புதுமைக் கோயில்

சிரிக்க சிந்திக்க 100 கதைகள்

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்

உலகம் போற்றும் உத்தமர் கதைகள்

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு ஒரு வரைபடம்

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

தலித்துகள் நேற்று இன்று நாளை

மூன்று விரல் - Moondru Viral

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

ஒரு மோதிரம் இரு கொலைகள் - Oru Mothiram Iru Kolaigal

மீண்டும் ஜீனோ - Meendum Jeeno

மாற்றுச் சாவி - Maatru Saavi

நிர்வாண நகரம் - Nirvana Nagaram

வேள்வி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91