நம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai

Nambikkai Natchathiramai - நம்பிக்கை நட்சத்திரமாய்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183452403
Pages : 124
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நம்பிக்கை தரும் நவரசக் கதைகள் நம்புங்கள் நடக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புதிய மனிதன் வாழ்வின் முழுமையான தத்துவமானவன், அதை எப்படி முழுமையாக வாழ்வது என்றும் தொட்டில் முதல் சுடுகாடு வரை இழுத்து கொண்டு போவது வாழ்க்கையல்ல என்றும் அறிந்தவன் அவன். ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக, ஒரு பாடலாக, நாட்டிய மாக, திருவிழாவாக வாழ்வை நாம் நடத்திச் செல்ல முடியும்.
    இதுவரை இருந்த பழைய மனிதன் இப்பொழுது மரணப் படுக்கை யில் கிடக்கிறான். அவன் நிறைய வேதனைப்பட்டு விட்டான். அவனுக்கு நம் முடைய அனுதாபம் மொத்தமும் தேவைப்படு கிறது. அவன் அவலத்தில் வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறான். துன்புறுவதிலும் சுயசித்திரவதைக்கும் அவன் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறான், அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன. சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்தி ருப்பதாகக் கூறப்பட்டிருக் கிறது. எத்தனை வேதனை அவன் படு கிறானோ எவ்வளவு தூரம் தன்னையே துன்புறுத்திக் கொள்ளும் மசோசிஸ் ட் (Masochist) ஆகிறானோ, தன் சுய கௌரவத்தை எவ்வளவு அழித்து கொள் கிறானோ அவ் வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.
    இது சிலரின் சுயநலங்களுக்கு சாதகமான கருதுகோளாக இருந்தது. துன்புறும் மனிதனை அடிமைப்படுத்துவது சுலபம். அறியாத நாளைக்காக தன் இன்றைய வாழ்வை தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன் தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன். எதிர் காலம் அவன் கட்டுப்பாடு ஆகிவிட்டது. காலாகாலமாக அவன் வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான். கற்பனைகளிலும், கனவுகளிலும், பிரமைகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர யதார்த்தத்தை அவன் கண்ட தில்லை, யதார்த்த வாழ்வையன்றி வேறு வாழ்க்கையில்லை

  • This book Nambikkai Natchathiramai is written by Osho and published by Kavitha Publication.
    இந்த நூல் நம்பிக்கை நட்சத்திரமாய், ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nambikkai Natchathiramai, நம்பிக்கை நட்சத்திரமாய், ஓஷோ, Osho , Thaththuvam, தத்துவம் , Osho Thaththuvam,ஓஷோ தத்துவம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Osho books, buy Kavitha Publication books online, buy Nambikkai Natchathiramai tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒளிந்திருப்பது ஒன்றல்ல - Olinthirupadhu Ondralla

உன்னால் கடக்க முடியும் (பாகம் - 2)

ஞானத்திற்கும் அப்பால்...

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 6 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-6)

நான் உனக்குச் சொல்லுகிறேன் - பாகம் 1

விழிப்புணர்வு (சமநிலையில் வாழ்வதற்கான திறவுகோல்) - Vizhipunarvu

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 1

ஒரு பித்தனின் குறிப்புகள்

ஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்

சிந்தனைப் பூங்கா பாகம் 2

அண்ணாவின் அறிவுக் கனிகள் - Annavin Arivuk Kanikal

அறமும் அறநெறிச் சிந்தனைகளும்

தந்த்ரா ஓர் உன்னத ஞானம் - Thantra- Oru Unnatha Gnanam

சரித்திர நாயகர்கள் வாழ்வும் வாக்கும் - Sariththira Naayagargal Vaazhvum Vaakkum

வாழும் கலை - Vazhum Kalai

அண்ணா உதிர்த்த முத்துக்கள் - Anna Uthirtha Muthukkal

மெய்யியல் விளக்கம்

ப்ளேட்டோவின் அரசியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தந்திர பூமி

ஜெயகாந்தன் ஒரு பார்வை - Jayakandhan Oru Paarvai

யாகூசான்: ஞானத்திற்கு நேர்வழி - Yaagosaan : Gnanathirukku Neruvazhi

சா.கந்தசாமி கதைகள் (இரு தொகுதிகள்) - Sa.Kandhasamy Sirukathaigal (2 Thoguthigal)

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-1)

உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிக் களஞ்சியம் - Ulaga Peraringnargalin Ponmozhi kalanchiyam

கடைசி வரை - Kadaisi Varai

அதிர்ஷ்ட கைரேகைக் களஞ்சியம் - Athisdak Kairekai Kalanjiyam

ஸௌந்தர்யலஹரீ

சந்நியாசி அல்லது தவசீலர் - Sanyasi Allathu Thavasilar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91