தேவைகள் ஆசைகள் - Devathaigal.. Aasaigal

Devathaigal.. Aasaigal - தேவைகள் ஆசைகள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: ருத்ரன் (Rudhran)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453462
Pages : 128
பதிப்பு : 7
Published Year : 2013
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கூடு தான் வீடு, கூடிக்களிக்க
    சேர்ந்திருக்கும் சொந்தம் பிரிய விழையாது
    பிரிந்து விடாது, பிரச்சினையென்று ஒன்று வரும் வரை.

    பிரச்சினை எதுவாயினும்
    பேசித்தீர்க்க முடியாது போகாது,
    போனால் திரும்பாது,

    தேவைகள் தீர்க்கப்படலாம், தாமதமாகலாம்,
    ரத்த தானம் கூட இங்கு தேவை தான்,
    ஆனால் ஆசைகள்...

    அர்த்தமுள்ள ஆசைகள் அங்கீகரிக்கப்படும் பொழுது
    செயல்படுத்த வசதியும் வாய்ப்பும் இல்லாத பொழுது
    விம்முவதுவும் வேண்டுவதுவும் தீராத பிரச்சினை.

    சுருக்கி வாழ்ந்தால் சொர்க்கம் உங்கள் கையில்
    சுருங்க சுருங்க பேசுவதும் பேணுவதுவும்
    நடைமுறையில் நிச்சயம் சாத்தியம்.

    படிக்க வசதியில்லை என்பது ஓரளவு தேவை
    வரையறை தாண்டினால் அது ஆசை.
    எது முடியுமோ அது தான் சாத்தியம்
    தேவைக்குள் சுருக்கினால் வாழ்க்கை இனிக்கும்
    தேவை நீளுமானால் வருத்தம் தான்.

    தகுதி என்பது வரையறுக்கப்பட்டது
    திறமை என்பது தகுதியை உயர்த்துவது
    தகுதிக்கேற்றபடி திறமை இருக்கும், இல்லையெனில்
    திறன் தேடும் பயணம் பாதியில் நிற்கும்.

    கல்விக்கடன் என்பதெல்லாம் கைகொடுக்காது
    பட்டயப்படிப்பு பாங்குடன் முடிப்பவர்க்கே
    கடன் கழிவது கஷ்டமாகி விடும்
    சரியான முடிவெடுக்காத குடும்பங்களில்
    படிப்பும் கடனும் திரிசங்கு சொர்க்கமே.

    ஒவ்வொரு குடும்பமும் ஆலமரமானால் அழகு தான்
    ஆனால் நாம் காணும் குடும்பங்கள் இன்று
    பிரச்சினைகளில் சிக்கித்திணறுவது
    ஸ்திரமற்ற பொருளாதார சூழ்நிலையால்.

  • This book Devathaigal.. Aasaigal is written by Rudhran and published by Kavitha Publication.
    இந்த நூல் தேவைகள் ஆசைகள், ருத்ரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Devathaigal.. Aasaigal, தேவைகள் ஆசைகள், ருத்ரன், Rudhran, Ulaviyal, உளவியல் , Rudhran Ulaviyal,ருத்ரன் உளவியல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Rudhran books, buy Kavitha Publication books online, buy Devathaigal.. Aasaigal tamil book.

ஆசிரியரின் (ருத்ரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனம் என்னும் மேடை - Manam Ennum Medai

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


தொலைவில் உணர்தல் - Tholaivil Unardhal

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

மனோதத்துவம் - Manothathuvam

அமானுஷ்யம் - Amaanushyam

குடும்பத்திற்கு பயன் தரும் யோசனைகள் - Kudumbathirku Payan Tharum Yosanaigal

நினைக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Ninaikka Therindhu Kollungal

அர்த்தமுள்ள இந்து சமயச் சடங்குகள் - Arththamulla Indhu Samaya Sadangugal

நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal

சிக்மெண்ட் ஃப்ராய்டின் உளவியல் கோட்பாடுகள்: ஓர் எளிய அறிமுகம்

மயக்குறு மகள் - Mayakuru Magal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூத்தூவும் நேரம் - Poothuvum Neram

கடுங்காப்பி - Kadung Kaapi

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-9) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-9)

விழிப்புணர்வு (சமநிலையில் வாழ்வதற்கான திறவுகோல்) - Vizhipunarvu

அகநானூறு எளிய உரையுடன் (மூன்று தொகுதிகள்)

நீலநதி - Neela Nathi

உண்மையை உரக்கச் சொல்வேன் (அதிகாரமும் பொறுப்புணர்வும்) (HB)

விஞ்ஞானிகள் நாட்டின் கண்மணிகள் - Vingnanigal Naatin Kanmanigal

கடைசி மழைத்துளி

வெற்றி உங்கள் கையில் - Vetri Ungal Kaiyil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91