திருக்குறள் உவமை நயம் - Thirukkural Uvamainayam

Thirukkural Uvamainayam - திருக்குறள் உவமை நயம்

வகை: தமிழ்மொழி (Tamilmozhi)
எழுத்தாளர்: சி.ராஜேந்திரன் (C Rajendran)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183450553
Pages : 288
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருக்குறள் இன்பம் திருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வள்ளுவத்தின் 8 ஆவது அதிகாரம். அன்புடைமைஇல்லற இயலில் கணவன், மனைவி குழந்தைகள் என்று மூன்று அங்கத்தினர்கள் குறித்து கூறிய பின், இல்லறத்தில் அடிப்படை குணமான அன்பு பற்றி கூறத் தொடங்குகிறார் வள்ளுவர்அன்பு தான் இல்லறத்தில் அடித்தளம் என்பதை அன்பும் அறனும் உடைத்தாயின் என்ற குறளில் தெளிவாகக் கூறுகிறார்அறம் என்பதை இல்லறத்தின் பயன் என்றும்,
    அன்பு என்பது இல்லறத்தின் குணமாக இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் குடும்ப வாழ்க்கையின் இயல்பு, நோக்கம் எனற இரண்டையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போ டியைந்த தொடர்பு. குறள் 73உயிருக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு, உயிர் அன்பின்மீது கொண்ட ஆசையால் விளைந்தது எனக் கூறலாம்.இந்த மனித வாழ்க்கை பெறற்கரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஔவையாரும் ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார்.

  • This book Thirukkural Uvamainayam is written by C Rajendran and published by Kavitha Publication.
    இந்த நூல் திருக்குறள் உவமை நயம், சி.ராஜேந்திரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Uvamainayam, திருக்குறள் உவமை நயம், சி.ராஜேந்திரன், C Rajendran, Tamilmozhi, தமிழ்மொழி , C Rajendran Tamilmozhi,சி.ராஜேந்திரன் தமிழ்மொழி,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy C Rajendran books, buy Kavitha Publication books online, buy Thirukkural Uvamainayam tamil book.

மற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :


திருக்குறள் ஓர் அறிவியல் களஞ்சியம்

தமிழ் மொழி இலக்கிய வரலாறு

மனுதர்ம வழியதா வள்ளுவம்

தகடூரான் தமிழ் நெஞ்சம்

தமிழ்மொழி வரலாறு ஓர் அறிமுகம் - Tamilmozhi Varalaaru Oor Arimugam

தமிழ் மொழி வரலாறு

திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் (சிறியது)

புது கவிதையில் முத்தொள்ளாயிரம்

வளரும் தமிழ் - Valarum Tamil

தமிழிற் பிறமொழி கலப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அக்னிக் குஞ்சு - Agni Kunchu

நான் ஒரு வாசல் - Naan Oru Vaasal

இஞ்சி, தேன், எலுமிச்சை எளிய வைத்தியம் - Inchi,Than,Elumichai Eliya Vaithiyam

ஜே. கிருஷ்ணமூர்த்தி தியானம் - J.Krishna Muruthy Dhiyanam

ஓர் அற்புதப் புதையல் - Oru Aruputhap Puthaiyal

என் பிள்ளைத் தமிழ் - En Pillaith Tamil

படைப்பாற்றல் (அகம் புறம் ஆனந்தம்)

மூடுபனி - Moodupani

மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும் - Manathin Eyalppum Athai Kadantha Nilaikalum

சிறப்பான வாழ்வு பெற சிறந்த மந்திரங்கள் - Sirappaana Pera Sirantha Manithirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91