ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

Yedakuda Kathaigal - ஏடாகூட கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ரவிபிரகாஷ் (Raviprakash)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760118
Pages : 126
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, காதல், நிஜம், சிந்தனைக்கதைகள்
நடுக்கடல் நாசகாரன் 30 வகை சிப்ஸ் தொக்கு கூட்டு ரசம் தோசை வாழை சமையல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதைகளில் பலவகை உண்டு. நடைமுறை வாழ்வின் யதார்த்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிற கதைகள், சமுதாயச் சீர்கேடுகளைச் சாடுகிற கதைகள், ஒரு நிகழ்வைக் கவிதையாக வர்ணித்து நம்மை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிற கதைகள், சஸ்பென்ஸ் கதைகள், க்ரைம் கதைகள், நகைச்சுவைக் கதைகள் என பலவிதமான கதைகளையும் நாம் படித்திருக்கிறோம். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை ஏடாகூட கதைகள்! வெறுமே ஒரு கதையாக மட்டும் எழுதாமல், ஒவ்வொரு கதையிலும் ஒரு சின்ன வித்தையை செய்திருக்கிறார் கதாசிரியர் ரவிபிரகாஷ். ஒவ்வொன்றிலும் ஒரு புதிர் விளையாட்டு நடத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையைப் படித்து முடித்ததும், அட, அப்படியா! என்ற ஆச்சரியத்தோடு, மீண்டும் ஒருமுறை கதையைப் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது, கதைகளில் அவர் செய்திருக்கும் வேடிக்கைகள்! ஆனந்த விகடனில் ஏடாகூட கதைகள்! வாராவாரம் வெளிவந்தபோது, வாசகர்களிடம் பலத்த வரவேற்பு. இந்தக் கதைகள் ஒரே புத்தகமாக வெளிவந்தால் சிறப்பாக இருக்குமே என்று தங்கள் ஏக்கத்தையும் வெளியிட்டார்கள். வாசகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்வண்ணம், மேலும் சில புதிய கதைகளையும் சேர்த்து, இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

  • This book Yedakuda Kathaigal is written by Raviprakash and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏடாகூட கதைகள், ரவிபிரகாஷ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yedakuda Kathaigal, ஏடாகூட கதைகள், ரவிபிரகாஷ், Raviprakash, Kathaigal - Tamil story, கதைகள் , Raviprakash Kathaigal - Tamil story,ரவிபிரகாஷ் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Raviprakash books, buy Vikatan Prasuram books online, buy Yedakuda Kathaigal tamil book.

ஆசிரியரின் (ரவிபிரகாஷ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

புது மொழி 500 - Puthu Mozhi 500

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

முயற்சி திருவினையாக்கும் - Muyarchi Thiruvinayakkum

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சொல்லாதே செய்!

சிந்தனைச்சிறகுகள்

கரவுப்பழி & பிற கதைகள்

மானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம் - Maanudam Valarppom Saadhiyam Ozhippom

ஆயிரங்கால் மண்டபம்

என்னுரை

கல்லைப் பிசைந்து கனியாக்கும் கதைகள்

கொஞ்சம் காதல் வேண்டும்

யட்சப்பிரச்னம் பிரச்னோத்தர ரத்னமாலிகா

டிவிஸ்ட் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம்

பண்ணைக் கருவிகள் - Pannai Karuvigal

யூத் ஜுகல்பந்தி - Youth Jugalpanthi

நரேந்திரா - Narendra

பாஸ்வேர்டு - Password

படிப்படியாய் படி

முள்வலி... - Mulvali…

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91