தந்த்ரா ஓர் உன்னத ஞானம் - Thantra- Oru Unnatha Gnanam

Thantra- Oru Unnatha Gnanam - தந்த்ரா ஓர் உன்னத ஞானம்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183452342
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தந்த்ரா அனுபவம் தன்னம்பிக்கைக் கவிதைகள் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • முன்னுரை பகவான் ஸ்ரீ ரஜனீஷ் ஓர் உயர்ந்த வழிகாட்டி. தெரியாத பெரு வழியில் நமக்குத் தெளிவு தருபவர் பாதையில் மலைகளும், பள்ளத்தாக்குகளும், காடுகளும், ஆறுகளும் ஒளியும் இருட்டும் நிறைந்த பாதையில் நமக்குத் தெளிவு தருகிறார்.சிலர் பாதையில் தைரியமாகப் பயணம் செய்திருக் கிறார்கள். அவர்கள் கூறுவது இதயத்திற்கு இதம் அளிக்கிறது. பயணத்தின் அற்புத மெளனம், அழகு, மகிழ்ச்சி ஆகியவை பற்றி அவர்கள் கூறுவது. வார்த்தைக்கு அப்பாற்பட்டது. திலோபா இவ்வழியில் பயணம் செய்திருக்கிறார்; அதில் பாடலால் நிரப்பினார். அவர் நிரம்பி வழிந்தார். அவரது மாணவர் நரோபா தயாராக இருந்தபோது தமது இறுதி அனுபவத்தை மகாமுத்திரைப் பாடலாக வெளிப்படுத்தினார்,ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பகவான் ரஜனீஷ், திலோபாவின் பாடலைப் பாடி, பாதையில் மறுபடியும் ஒளியேற்றுகிறார். தந்த்ரா மார்க்கத்தின் செய்தியை, தமது ஒப்பற்ற ஞானத்தால் அன்போடு உலகிற்கு வெளிப்படுத்துகிறார். உரிய காலத்தில் - வெயில் நாளில் மழைபோல் - செய்தி வெளிப் படுகிறது, பகவான் என்பவர் ஊற்று; தந்த்ரா என்பது ஆறுதலளிக்கும் தண்ணீர், கடுமையான முயற்சியை எதிர்பார்க்கும்போது, 'இயல்பாக நெகிழ்ச்சியோடு இருங்கள்' என்பது வழியாகிறது. கடுமையான தேடலை எதிர்பார்க்கும்போது, 'தேடினால் கிடைக்காது' என்பதே பதில்.மறுப்பும், கட்டுப்பாடும் சமயங்களின் உபதேசப் பொருளாக இருக்க, தந்த்ரா மார்க்கத்தின் செய்தியோ, முழுவதும் ஏற்றல் என்பதா கிறது. அப்பும்-ஓய்வும், விழிப்பும்-ஏற்றலும் கொண்ட வழி இது.பகவான் நமக்குத் தரும் இக்கொடை 'ஆழமாகப் புரிந்து கொள்ளுதலை' விளக்குகிறது. அவரது ஒளியும் சிரிப்பும், நம் இறுதிப் பயணமாம் உள்நோக்கிச் செல்லும் பயணத்தில் நம்மை ஊக்கப்படுத்தும்.

  • This book Thantra- Oru Unnatha Gnanam is written by Osho and published by Kavitha Publication.
    இந்த நூல் தந்த்ரா ஓர் உன்னத ஞானம், ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thantra- Oru Unnatha Gnanam, தந்த்ரா ஓர் உன்னத ஞானம், ஓஷோ, Osho , Thaththuvam, தத்துவம் , Osho Thaththuvam,ஓஷோ தத்துவம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Osho books, buy Kavitha Publication books online, buy Thantra- Oru Unnatha Gnanam tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தியானமும் அன்பும் - Dhiyanamum Anbum

மனம் இறக்கும் கலை - Manam Irakkum Kalai

ஹா... இதோ!

உள்முகமாய் ஒரு பயணம் - Ulmugamaai Oru Payanam

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I

நாரதரின் பக்தி சூத்திரம் பாகம் 2

ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - Pagam 2

மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal

உங்களை வடிவமைக்கும் புதிய ரசவாதம்

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000

உலக தத்துவ மேதைகள் - Ulaga Thathuva Methaigal

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 12 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-12)

தோட்டத்துப் பூக்கள் - Thottathup Pookkal

வாழ்வு, அன்பு, மகிழ்ச்சி - Vaazhum, Anbu, Magilchi

மாத்தியோசிங்க பாஸ்

ரூஸோ

தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்

விஞ்ஞான லோகாயத வாதம் - vignana Lokayutha vaatham

நான் ஒரு வெண்மேகம் - Naan Oru Venmegam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசோகமித்திரன் சிறுகதைகள் பாகம் 1, 2 - Ashokamitran Sirukathaigal (Muluthoguppu)

ஔரங்கசீப் - Aurangazeb

சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sabatham

பறவை வேட்டை - Paravai Vettai

பாரதியார் கவிதைகள் (பரிசுப் பதிப்பு) (HB) - Bharathiyar Kavithaigal (Parisup Pathippu) (HB)

இரவின் குரல் - Iravin Kural

அந்த நாள் - Antha Naal

பிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு) - Prabanjan Sirukathai 2-Thogothigal Seruthu (Muluthoguppu)

கூந்தல்

10,+2, தேர்வுகளில் நிச்சயம் வெற்றிபெற டிப்ஸ் - 10,+2. Thervugali Nichayam Vetri Pera Tips

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91