தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம் - Thanthai Periyar Sinthanai Kalanchiyam

Thanthai Periyar Sinthanai Kalanchiyam - தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: புலவர் த.கோவேந்தன் (Pulavar T. Kovendhan)
பதிப்பகம்: சபரீஷ் பாரதி (Sabarish Bharathi)
ISBN :
Pages : 768
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.700
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஞானம் பிறந்தது தந்த்ரா அனுபவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய குடி என்றும், உலக மொழிக்கெல்லாம் மூல மொழியாகவும். இந்திய மொழிக்கெல்லாம் தாய்மொழியாகவும் விளங்கும் தமிழ் தமிழினம், உலக நாகரிகத்தில் பெரும் பங்கு கொண்டோர் கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக வந்தேறிகளால் - நான்கு வேதம் என்ற பொய் புரட்டுகளாலும் நூல் வருணம் என்ற மனுதரும சாதிப் பகுப்புகளையும் மக்களிடையே புகுத்தி ஆயிரம் தெய்வங்கட்கும் மதத் திமிரேற்றினர். ஆரியத்தின் பல்வேறு அட்டூழியங்களினால் தமிழ் அரசும் ஆட்சியும் மேன்மையும் ஆண்மையும் கலை-இலக்கியமும் சிதைந்தன. சிதைந்து கொண்டே வந்தன. அந்தக் காலத்தில் ஒழித்து இன்று அடிமைகளாய், அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாய், தீண்டத் தகாதவர்களாய், சூத்திரர்களாய் நாயினும் கீழாய் வாழ்ந்த தமிழ் மக்களை விழிப்புறச் செய்தார் ஈ.வே.ரா. பெரியாரின் பெருந்தொண்டு ஓர் அம்பேத்கரைத் தோற்றுவித்த தென்றால் மிகையன்று. பெரியார் எழுதியதைவிட பேசியவையே அதிகம். அந்தப் பேச்சுகள் 'குடியரசு’ - விடுதலை ஆகிய ஏடுகளில் அறுபதாண்டு காலம் எரிமலையாக வெடித்துக் கக்கின. அதன் விளைவு ஒட்டுமொத்த தமிழினம். இன்றும் சில கீழ்மைகளில் உழன்றாலும் உயிர்த்தெழுந்தது. உயர்ந்துள்ளது. சாதிச் சழக்குகளின் வேற்றுமைகள் சரிந்தன; மதத்தின் ஆணிவேர்கள் செத்து வருகின்றன. அரசியல், பொருளியல், சமூகவியலில் பெரியாரின் சிந்தனைத் தாக்கத்தால் எவ்வளவோ ஏற்றங்கள் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஓரினத்திற்காய் இருந்த வஞ்சகங்கள். கேடுகள் இன்று தமிழரிடையும் ஒற்றுமை இன்மையால் வெவ்வேறு வகையில் வெவவேறு வகை வாழ்வை அழிக்கின்றன.

  • This book Thanthai Periyar Sinthanai Kalanchiyam is written by Pulavar T. Kovendhan and published by Sabarish Bharathi.
    இந்த நூல் தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம், புலவர் த.கோவேந்தன் அவர்களால் எழுதி சபரீஷ் பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanthai Periyar Sinthanai Kalanchiyam, தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம், புலவர் த.கோவேந்தன், Pulavar T. Kovendhan, Thaththuvam, தத்துவம் , Pulavar T. Kovendhan Thaththuvam,புலவர் த.கோவேந்தன் தத்துவம்,சபரீஷ் பாரதி, Sabarish Bharathi, buy Pulavar T. Kovendhan books, buy Sabarish Bharathi books online, buy Thanthai Periyar Sinthanai Kalanchiyam tamil book.

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


ப்ளேட்டோவின் அரசியல்

நீதி பற்றிய கோட்பாடு

தோட்டத்துப் பூக்கள் - Thottathup Pookkal

தந்தைப் பெரியாரின் பொன் மொழிகள் - Thanthai Periyaarin Pon Mozhigal

இவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam

அறிவியல் முத்துக்கள்

வாழ்க்கைக் கல்வி - Vaazhkkai Kalvi

இந்திய தத்துவ ஞானம் (தமிழ்நாடு அரசு, இலங்கை அரசு பரிசு பெற்ற நூல்) - India Thathuva Gnanam (Tamilnadu Arasu, Ilangai Arasu Parisu Petra Nool)

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனத்தின் மொழி பெயர்ப்புகள் - Mounathin Mozhipeyarppu

ஆழ் கடலில் ஆவி ராஜ்யம் - Azkadalil Aavi Rajiyam

புரூஸ்லீயின் தற்காப்புக் கலை - Bruce leein Tharkkappu Kalai

குருதிக்களத்தில் ஒளிப்பதிவு செய்தவர்கள்

கனவு மத்தாப்பூ - Kaanavu Mathappu

முக்கண்ணில் மெய்கனவு - Mukkanile Meikanavu

இராமாயணக் கதைகள் - Ramayana Kathaigal

மறுபடியும் விடியும் - Marupadium Vidium

ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கை உணவுகள் - Arokkiya Vazhakkaikku iyarkkai Unavugal

புரூஸ்லீ - Bruce Lee

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91