சாயாவனம் - Saayavanam

Saayavanam - சாயாவனம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சா.கந்தசாமி (Sa.Kandasamy)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN :
Pages : 256
பதிப்பு : 5
Published Year : 2014
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சாமுத்திரிகா லட்சணம் சாயிபாபா வாழ்வும் வாக்கும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேளாண்மை என்பது ஒரு வாழ்க்கை. அது தொழில் அல்ல. காவிரி பாயும் தஞ்சை மாவட்டத்தில் வாழ்க்கையே வேளாண்மை யாக இன்னும் இசைந்து போகிறது. பல நூற்றாண்டுகளாக இழையறாமல் இருந்து வந்த அந்த முறை சுமார் எழுபதாண்டு களுக்கு முன்னால் தன் நிலையை இழக்க ஆரம்பித்தது. அதனால் வேளாண்மை தொழிலாகியது. பிறகு லாபம் ஈட்டும் தொழிலாக மாறியது. விளை நிலத்தில் பணப்பயிர்கள் கால்கொள்ள ஆரம்பித்தன. சாயாவனத்தில் பிறந்து பிழைப்புக்காக வெளிநாட்டிற்குத் தாயுடன் சென்றவன் கையில் கொஞ்சம் பணத்தோடு உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டு தன்னூருக்கு வருகிறான். வனம் போன்றிருந்த நிலத்தை வாங்கி தனது இலட்சியத்தை அடைய முயற்சி செய்கிறான். சமூக மாறுதல் என்பதை ஒரு இழையாகவும் வாழ்க்கை என்பதை இன்னோர் இழையாகவும் கொண்டது சாயாவனம். காவிரி கடலோடு கலக்கும் பூம்புகாருக்குப் பக்கத்தில் உள்ள ஊர் சாயாவனம். மரம் செடி கொடிகள் நிறைந்தது. எனது இளம் பருவம் பூம்புகாரிலும் சாயாவனத்திலும் கழிந்தது. எனவே சாயாவனத்தை நாவலுக்கு உகந்த இடமாகக் கொண்டேன். சாயாவனத்தில் கரும்பு ஆலை ஏற்படவில்லை. வனம் போன்ற காடு அழிக்கப்படவில்லை. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்த மாறுதலின் அடையாளமாக சாயாவனம் விளங்குகிறது. 1964-இல் ஒரு முப்பது நாள்களில் எழுதி முடிக்கப்பட்ட நாவல், பிறகு ஆண்டிற்கு ஒரு முறையென மூன்று முறை மறுபடியும் மறுபடியும் எழுதப்பட்டது. பெரிய மாறுதல் ஒன்றும் இல்லை. இருந்தாலும் எழுதுவது, மறுபடியும் எழுதி நேர்த்திப் படுத்துவது மனத்திற்குப் பிடித்தமாக இருந்தது. நாவல் சிறுகதை என்று எழுதி வெளியுலகத்திற்கு அதிகமாக அறியப்படாது இருந்த நேரத்தில் முதல் நாவலான சாயாவனத்தை ஏற்று உன்னதமான முறையில் வாசகர் வட்ட வெளியீடாகக் கொண்டு வந்தவர் திருமதி. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி முன்னோக்கிய அச்செயல் இன்னும் தீவிரமாக இலக்கிய முயற்சியில் ஈடுபாடு கொள்ள ஒரு காரணமாக அமைந்தது. அவருக்கு இப்போது நன்றி சொல்வது சாலவும் பொருந்தும்.

  • This book Saayavanam is written by Sa.Kandasamy and published by Kavitha Publication.
    இந்த நூல் சாயாவனம், சா.கந்தசாமி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saayavanam, சாயாவனம், சா.கந்தசாமி, Sa.Kandasamy, Novel, நாவல் , Sa.Kandasamy Novel,சா.கந்தசாமி நாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Sa.Kandasamy books, buy Kavitha Publication books online, buy Saayavanam tamil book.

ஆசிரியரின் (சா.கந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சா.கந்தசாமி கதைகள் (இரு தொகுதிகள்) - Sa.Kandhasamy Sirukathaigal (2 Thoguthigal)

இரவின் குரல் - Iravin Kural

முடிவின் தொடக்கம் - Mudivin Thodakkam

பின்னுக்கு முன்னாக - Pinnukku Munakka

சொல்லப்படாத நிஜங்கள் - Sollapadatha Nijankal

50 ஆண்டு தமிழ்ச் சிறுகதைகள் (இரு தொகுதிகள்) - 50 Aandu Tamil Sirukathaigal (2 Thoguthigal)

சாந்தகுமாரி - Saanthakumari

சூரிய வம்சம் - Suriyavamsam

பத்ரிநாத் - Badirinath

அவன் ஆனது - Avan Aanathu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்

அன்றே அப்போதே அந்த நிமிஷமே, யுத்த பூமி, அதிகாலை பறவைகள் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

கண்ணம்மா என் காதலி

மோகினி - MOHINI

ஸ்வர்ண வேட்கை

மாதங்களில் அவன் மார்கழி

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam (New Edition) (Sahitya Akademi Award winning book)

சிவப்பு ரிக்சா - Sivappu rickshaa

சிகாகோவின் சாம்ராட் - Chicagowin Samrat

மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே - புதுடெல்லி 5:45 a.m (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதி நூற் களஞ்சியம் (எளிய தெளிவுரையுடன்) - Neethi Noor Kalanjiyam (Ezhiya Thelivuraiudan)

கடைசி மழைத்துளி

பூத்தூவும் நேரம் - Poothuvum Neram

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - Enthanai Kodi Inbam Vaiththai

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்ககை (பாகம் 3) - Innoru Vaasal, Innoru Vazhkkai (Part-3)

சட்டம் உங்கள் கையில் பாகம் 1

மாற்று நாணயம் - Maatru Naanayam

Selected Poems of Mu.Metha

பொன் முடிப்பு - Pon Mudippu

இருட்டின் வாசல் - Iruttin Vasal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91