அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

Alla Alla Panam2 - அள்ள அள்ளப் பணம் - 2

வகை: பங்குச்சந்தை (Share Market)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682718
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2007
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பங்கு சந்தை புத்தகம்
இரா. முருகன் கதைகள் அபாயம் இல்லை தொடு !
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது.

    கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள்.நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது. எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும்.

    எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்? எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது.

    இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!

  • This book Alla Alla Panam2 is written by Soma Valliappan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அள்ள அள்ளப் பணம் - 2, சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alla Alla Panam2, அள்ள அள்ளப் பணம் - 2, சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Share Market, பங்குச்சந்தை , Soma Valliappan Share Market,சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தை,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Soma Valliappan books, buy Kizhakku Pathippagam books online, buy Alla Alla Panam2 tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நெட்வொர்க் மார்க்கெட்டிங் இத்தொழிலைச் செம்மையாகப் புரிந்து கொள்ள உதவும் கையேடு

பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை?

பணமே ஓடி வா

மல்டி லெவல் மார்க்கெட்டிங் - Multi Level Marketing

ஷேர் மார்க்கெட் என்றும் தங்கச் சுரங்கமே

சாமானியனையும் கோடீஸ்வரனாக்கும் பங்கு வர்த்தக சூத்திரம்

சிறு துளி பெரும்பணம் - Siru Thuli Perumpanam

சிறுதுளி பெரும்பணம் - Siruthuli Perumpanam

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

மார்க்கெட்டிங்

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தமுறை நீதான்

அதிகாரம் அல்ல அன்பு... - Adhikaaram Alla Anbu

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

உறவுகள் மேம்பட secrets of managing people

உயர... உயர... (எண்ணங்களாலும் செயல்களாலும்)

நாட்டுக் கணக்கு (இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ்)

நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னாமிக்ஸ் - Nattukanakku-Ivvalavudhan Economics

அள்ள அள்ளப் பணம் - 4 - Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal

மற்ற பங்குச்சந்தை வகை புத்தகங்கள் :


சிக்கனம் சேமிப்பு முதலீடு

அள்ள அள்ளப் பணம் - 9

அள்ள அள்ளப் பணம் - 7

பங்குச் சந்தையும் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும் - Pangu Santhaiyin India Porulathaara Valarchiyum

அள்ள அள்ளப் பணம் - 5 - Alla Alla Panam-5: Trading

ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets

இழக்காதே! - Izhakkathey!

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

பங்குச் சந்தை ஓர் அறிமுகம்

அள்ள அள்ளப் பணம் - 6 - Alla Alla Panam - 6

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

பார்த்திபன் கனவு - Parthiban Kanavu

மாமல்லபுரம் - Mamallapuram

பெரியார் - Periyar

சிவகாமியின் சபதம் (சுருக்கப்பட்ட வடிவம்)

தங்கக் கோட்டை - Thanga Koattai

சரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam

தேடு (Google) - Thedu : Googlin Vetri Kathai

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி - Neeya Naana ? - Indhiya - Cheena Vallarasu Potti

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91