கடைசி வரை - Kadaisi Varai

Kadaisi Varai - கடைசி வரை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: வாஸந்தி (Vaasanthi )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183450904
Pages : 176
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கடுங்காப்பி கடைசிக் கோடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இக் கவிதைக்கு எடுத்துக்காட்டாய் சமூகப்பார்வையோடு ஒவ்வொரு நிகழ்வுகளும், உரையாடல்களும் சிறப்பாக புனையப்பட்டுள்ளன. மனோகரி என்ற டாக்டர் கதாபாத்திரம் பெண்ணினத்திற்கே பெருமைச் சேர்க்கும் விதமாக உள்ளது. 'கடைசி வரை' என்ற புதினத்தின் பெயருக்கேற்ப தான் கொண்ட லட்சியத் திலும் மன உறுதியிலும் கதையின் நாயகி கடைசி வரை தளராது உறுதியாய் இருக்கிறாள் என்பதை சிறப்பான கதை நிகழ்வுகளோடு அருமையாக வடித்துள்ளார். எழுத்தாளர் அருமைச் சகோதரி வாஸந்தி அவர்கள்.

  • This book Kadaisi Varai is written by Vaasanthi and published by Kavitha Publication.
    இந்த நூல் கடைசி வரை, வாஸந்தி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadaisi Varai, கடைசி வரை, வாஸந்தி, Vaasanthi , Novel, நாவல் , Vaasanthi Novel,வாஸந்தி நாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Vaasanthi books, buy Kavitha Publication books online, buy Kadaisi Varai tamil book.

ஆசிரியரின் (வாஸந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நகரங்கள் மனிதர்கள் பண்பாடுகள் - Gandhi Vazhtha Desam

உலாவர ஓர் உலகம்

பறவைகள் பறக்கின்றன (old book rare)

வேர்களைத் தேடி....

ஜனனம் - Jananam

சந்தியா - sandhiya

தெய்வங்கள் எழுக - Theyvangkal Ezuka

வாஸந்தி சிறுகதைகள் - Vaasanthi Sirkathaigal

வல்லினமே மெல்லினமே

நிற்க நிழல் வேண்டும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உறையாதோ உயிர்க்காதல் கணங்கள்...!

மனம் ஒரு மர்மதேசம் - Manam Oru Marmadesam

The Richest Man in Babylon

துருவ காதல்

வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பி.எல்.ஆர். நாவல்கள் (முதல் தொகுதி) - P.L.R. Novelgal (Part 1)

என்னை விட்டுப் போகாதே! - Ennai Vittu Pogathe

உண்மைக் காதல் மாறிப்போகுமா? - Unmai Kadhal Maaripogumaa?

தெலுங்கு நாவல்கள், சிறுகதைகள்

கனல் வீசும் காதல் - Kanal Veesum Kadhal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாருக்கு யார் எழுதுவது? - Yaarukku Yaar Ezhuthuvathu

சாயாவனம் - Saayavanam

மனதின் இயல்பும் அதைக் கடந்த நிலைகளும் - Manathin Eyalppum Athai Kadantha Nilaikalum

மு. மேத்தா சிறுகதைகள் - Mu.Metha Sirukathaigal

சா.கந்தசாமி கதைகள் (இரு தொகுதிகள்) - Sa.Kandhasamy Sirukathaigal (2 Thoguthigal)

அகநானூறு எளிய உரையுடன் (மூன்று தொகுதிகள்)

பஞ்ச லட்சணத்திருமுக விலாசம் - Pancha Latchanaththirumuga Vilasam

ஆதிரை - Aathirai

விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

20-ஆம் நூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் - 20aam Nootrandin Eilathu tamilk Kavithai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91