ஒரு பார்வையில் சென்னை நகரம் - Oru Paarvaili Chennai Nagaram

Oru Paarvaili Chennai Nagaram - ஒரு பார்வையில் சென்னை நகரம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Ashokamitran)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183450966
Pages : 160
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு கிராமத்து நதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) ஒரு புயலின் ஓய்வு (நெல்சன் மண்டேலா வரலாறு)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னை நகரத்தைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. வரலாறு, சமூகம், உள்கட்டமைப்பு, பண்பாடு எனப் பல்வேறு கோணங்களில் பலரும் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் தனித்து நிற்பது அசோகமித்திரனின் பதிவு. தமிழ் எழுத்தாளர்களில் நகர்ப்புற எழுத்தாளர்கள் என்னும் அரிய வகையைச் சேர்ந்த அசோகமித்திரன் அரை நூற்றாண்டுக் காலமாகச் சென்னை நகருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அசோகமித்திரனின் நுட்பமான பார்வையில் சென்னை நகரின் புறம் மட்டுமன்றி அகமும் துலங்குகிறது. சென்னை நகரின் இடங்களையும் அங்கு நிலவும் வாழ்வையும் புழங்கும் மனிதர்களையும் தனக்கே உரிய முறையில் அசோகமித்திரன் அறிமுகப்படுத்துகிறார். தீர்மானங்களையோ தீர்ப்புகளையோ முன்வைக்காத அசோகமித்திரனின் எழுத்து சென்னை நகரம் பற்றிய பல புதிய தரிசனங்களைக் கொண்டிருக்கிறது. சென்னையின் இயல்பையும் அதன் மாற்றங்களையும் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் துணைபுரியும்.

  • This book Oru Paarvaili Chennai Nagaram is written by Ashokamitran and published by Kavitha Publication.
    இந்த நூல் ஒரு பார்வையில் சென்னை நகரம், அசோகமித்திரன் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Paarvaili Chennai Nagaram, ஒரு பார்வையில் சென்னை நகரம், அசோகமித்திரன், Ashokamitran, Katuraigal, கட்டுரைகள் , Ashokamitran Katuraigal,அசோகமித்திரன் கட்டுரைகள்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Ashokamitran books, buy Kavitha Publication books online, buy Oru Paarvaili Chennai Nagaram tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பார்வைகள் - Paarvaigal

Star-Crossed - StarCrossed

படைப்புக்கலை

இந்திய முதல் நாவல்கள் - India Muthal Novelgal

திரைக்குப் பின் (திரைப்படங்கள் திரை ஆளுமைகள்)

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

அழிவற்றது - Azhivatradu (Short Stories)

விரிந்த வயல்வெளிக்கப்பால்

அம்மாவுக்கு ஒரு நாள் - Ammavukku Oru Naal

ஆடிய ஆட்டமென்ன

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மீ டூ

தமிழும் கலப்படமும் - Thamizhum Kalappadamum

காந்தியின் வாழ்வியல் அறம்

சிரித்ராலயா

தமிழர் பூமி - Tamilar Boomi

இன்பத் திராவிடம்

சந்ரு: நேர்காணல்களும் மனிதநேயம் - Sanru: Nerkaanalgalum Manidhaneyam

சமயங்களின் அரசியல்

காணாமல் போன தேசங்கள்

தமிழ் நாவல்களின் முன்னோடிகள் - Thamizh novelkalin munnodikal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்மாவுக்கு ஒரு நாள் - Ammavukku Oru Naal

60 X 40 VASTHU HOME PLANS வாஸ்து வீட்டு வரைபடங்கள்

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-1) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-1)

வல்லமை தாராயோ

அலாவுதீனும் அதிசய விளக்கும் - Alaavuthinum Athisaya Vilakkum

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

உலகப் புகழ் பெற்ற பேருரைகள் - Ulaga Puzhal Petra Peruraigal

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal

ஆயிரம் விடுகதைகள் - Aaiyram Vidukathaigal

சுந்தர காண்டம் - Sundara Kaandam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91