என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்) - Enmagaje (Malayaalach soozhliyal Naaval)

Enmagaje (Malayaalach soozhliyal Naaval) - என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சிற்பி பாலசுப்பிரமணியம் (Sirpi Balasubramaniam)
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183453363
Pages : 250
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
என் வாழ்வே பேரானந்தம் ஏன் காஞ்சனா ஏன்?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபஞ்சத்தின் அபூர்வ கிரகமான பூமிக்குக் கடைசியாக வந்து சேர்ந்த உயிர் மனிதன். அவனே அதன் கடைசி மூச்சுக்கும் காரணமாக இருப்பானோ என்ற அச்சம் இன்று மேலோங்கியிருக்கிறது. எல்லையற்ற வனப்புகளோடும். வாழ்வின் அமுதமான நீரோடும். வளம் நிறைந்த மண்ணோடும், உயிரின் ஊற்றான காற்றோடும் நமக்குத் தரப்பட்ட இந்த உலகம் நஞ்சு உமிழ்கிற நரகமாகி விடும் என்ற அச்சம் கிளர்ந்தெழுந்திருக்கிறது. தன்னைத்தானே அழித்துக் கொள்கிற ஆயிரக்கணக்கான போர்களை நிகழ்த்தி, இரண்டு உலக யுத்தங்களில் சீரழிந்து, அணுவைப் பிளந்து அதன் ராட்சத சக்தியால் குலை நடுங்க வைத்து பேரழிவுப் பாதையில் மனிதன் பயணிக்கத் தொடங்கிய பின்னரும் எங்கேயோ ஒரு மூலையில் நம்பிக்கைத் தளிர் இருக்கத்தான் செய்தது.

  • This book Enmagaje (Malayaalach soozhliyal Naaval) is written by Sirpi Balasubramaniam and published by Kavitha Publication.
    இந்த நூல் என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்), சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enmagaje (Malayaalach soozhliyal Naaval), என்மகஜெ (மலையாளச் சூழலியல் நாவல்), சிற்பி பாலசுப்பிரமணியம், Sirpi Balasubramaniam, Novel, நாவல் , Sirpi Balasubramaniam Novel,சிற்பி பாலசுப்பிரமணியம் நாவல்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Sirpi Balasubramaniam books, buy Kavitha Publication books online, buy Enmagaje (Malayaalach soozhliyal Naaval) tamil book.

ஆசிரியரின் (சிற்பி பாலசுப்பிரமணியம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இராமாநுசர் வரலாறு

மின்னல் கீற்று - Minnal Keetru

திருக்குறள் (கவிஞர் சிற்பி உரை) - Thirukural (Kavignar Sirpi Urai)

திருக்குறள் (சிற்பி உரை) - Thirukural (Sirpi Urai)

பாரதியார் - Bharathiyar

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


எனக்குள் பேசுகிறேன்... - Enukkul Pesukiren

வா நண்பனே ரத்தம சிந்து - மௌன முழக்கம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

நீங்கா கனலே

வாழ்வென்பது உன்னோடுதான் - Vazhvenpathu Unnoduthan

பிராஜக்ட் ஃ : மர்ம நாவல் - Project ஃ : Fiction novel

மடலேறிய ஓவியம் - Madaleriya Oviyam

சந்தியா (தினத்தந்தி ஆதித்தனார் பரிசு) - Sandhiya ( Thinathanthi Aadhithanar Parisu)

தொலைந்த பக்கங்கள் - Tholaindha Pakkangal

நிழலாய் மயங்கும் மையல்

எந்தன் உயிரே! எந்தன் உயிரே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்னொரு முறை (ஆர். சூடாமணி சிறுகதைகள்)

அதோ அந்தப் பறவை - Atho Anthap Paravai

வெற்றியின் அபாயம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 1 - Vetriyin Aabayam

இரவின் குரல் - Iravin Kural

வாழ்விலே ஒரு முறை - Vaazhvile Oru Murai

இவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam

ஜெயகாந்தன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு-3 பாகங்கள்) - Jayakandhan Kurunovel (Muluthoguppu-3Part)

கந்த புராணம்

சிம்னி விளக்கு - Sichimini Vilakku

என் பார்வையில்... கிரண்பேடி - En Paaravaile

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91