ஹென்றி ஃபோர்ட் - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

Henry Ford: Oru Car Oru Oor Oru Per - ஹென்றி ஃபோர்ட்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682428
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.275
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம்
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்... நோ ப்ராப்ளம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள் என்று எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள்.

    அவருக்கு மக்கள் மனம் தெரியும். அவர்களது தேவைகள் புரியும். வெகு அநாயாசமாகத் தம் தொழிலின் உச்சத்தைத் தொட்டவர் அவர். ஒரு காலத்தில் கார் என்றாலே ஃபோர்ட் என்கிற நிலைமைதான் அமெரிக்காவில் இருந்தது. உலகில் பாதிக்கும் மேற்பட்ட நாடு களிலும் அதுவேதான் நிலைமை.

    சரித்திரச் சாலையில் ஃபோர்ட் பதித்த அளவுக்கு, சாதனை டயர்த் தடங்களை வேறு யாராலும் பதித்திருக்க முடியாது. ஃபோர்டு ஒரு சர்வாதிகாரி. ஆனால் சேவை மனப் பான்மை கொண்ட சர்வாதிகாரி. சவால்களை மட்டுமே விரும்பியவர். செய்யும் தவறுகள் கூடப் பெரிய சாதனைகள் செய்வதற்கு அவசியத் தேவைகளாக இருக்கலாம் என்பது ஃபோர்டின் வேதவாக்கு.

    அவர் வெறும் கார் கம்பெனி முதலாளி இல்லை. ஒரு 'கார்'காலக் கதாநாயகன். ஃபோர்டின் வாழ்க்கை, அவரது கண்டு பிடிப்பைப் போலவே வேகமும் விறுவிறுப்பும் சொகுசும் நிரம்பியது. கற்றுக்கொள்ள சில பாடங்களையும் உள்ளடக்கியது.

  • This book Henry Ford: Oru Car Oru Oor Oru Per is written by Ilanthai Su Ramasamy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஹென்றி ஃபோர்ட், இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Henry Ford: Oru Car Oru Oor Oru Per, ஹென்றி ஃபோர்ட், இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Varthagam, வர்த்தகம் , Ilanthai Su Ramasamy Varthagam,இலந்தை.சு. இராமசாமி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Henry Ford: Oru Car Oru Oor Oru Per tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


Infosys நாராயணமூர்த்தி - Infosys Narayana Murthy

ISO 9001 - தரமாக வாழுங்கள் - ISO 9001 : Tharamaga Vaazhungal!

தண்ணியா செலவழி! - Thanniya Selavazhi!

இழக்காதே! - Izhakkathey!

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

அலாஸ்கா - Alaska

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

எடிசன் - Edison

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

ஐயர் - The Great - Iyer: The Great

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மயங்களின் மாயம் - Mayangalin Maayam

தொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu

உங்கள் தயாரிப்புகளை எற்றுமதி செய்வதற்கான வழிகள்

சோற்றுக்கு மட்டுமல்ல வியாபாரச் சிறப்பியல்புகளும் நிர்வாக நீதி நெறிகளும்

ரெப்ரிஜிரேட்டர் ஏர்கண்டிஷனர் மெக்கானிசம் ரிப்பேரிங்

பொருள் வளத்தைப் பெற்றுத் தரும் புதிய அணுகு முறைகள் - Porul Valathai Petru Tharum Puthiya Anugumuraigal

மார்ச்சிய உள்ளொளியில் உலக நிதி மூலதனம்

The Warrior Sage (Parasuram The Sixth Avatar of Vishnu)

பழங்காலத் தமிழர் வாணிகம்

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வண்ணக்கழுத்து

திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

பழி

இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்துக்குப் பிறகு - Indhiya Arasiyal Varalaru Suthanthirathukku Piragu

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

குதிரைகளின் கதை - Kuthiraigalin kathai

அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் - Amaidhippuyal : Eswara Chandra Vidyasagar

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள் - Srirangaththu Devadhaigal

வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்) - Vaaname yellai (Captain Gopinath)

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91