இருளின் வலிமை - Irulin Vallimai

Irulin Vallimai - இருளின் வலிமை

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
பதிப்பகம்: தனலெட்சுமி பதிப்பகம் (Dhanaleksumi Pathippagam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 0
விலை : ரூ.35
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இருட்டில் ஒரு விடியல் இலக்கிய ஆளுமைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்பு முறையானது எங்கும், எப்பொழுதும், எவரிடமும் வெல்லும் என்பதை “இருளின் வலிமை”யில் ருஷ்ய ஞானி டால்ஸ்டாய் தெளிவாய், வலுவாய்க் காட்டியுள்ளார். இது நாடக வகையிலேயே மிகச் சிறந்ததும், உயிர்த் துடிப்புள்ளதுமான சோக நாடக வகையைச் சேர்ந்தது. வஞ்சனை, கொலை, வன்கண்மை , விபசாரம் ஆகிய இருளின் வலிமை, ஒரு குடியானவக் குடும்பத்தைப் படாதபாடு படுத்தி விடுகிறது. ஆனால், கழிவிரக்கம், உண்மைப் பற்று, அன்பு ஆகியவை இருளை வலுவற்றதாக ஆக்கி ஒளியைப் பரப்புகின்றன.
    நா. வானமாமலை அவர்கள் முதனூலின் நயமும், வேகமும் தமிழில் வர, எளிய, இனிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.

  • This book Irulin Vallimai is written by Leo Tolstoy and published by Dhanaleksumi Pathippagam.
    இந்த நூல் இருளின் வலிமை, லியோ டால்ஸ்டாய் அவர்களால் எழுதி தனலெட்சுமி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irulin Vallimai, இருளின் வலிமை, லியோ டால்ஸ்டாய், Leo Tolstoy, Nadagam, நாடகம் , Leo Tolstoy Nadagam,லியோ டால்ஸ்டாய் நாடகம்,தனலெட்சுமி பதிப்பகம், Dhanaleksumi Pathippagam, buy Leo Tolstoy books, buy Dhanaleksumi Pathippagam books online, buy Irulin Vallimai tamil book.

ஆசிரியரின் (லியோ டால்ஸ்டாய்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

இளமை பருவத்திலே

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

புத்துயிர்ப்பு

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

புத்துயிர்ப்பு

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


சலோமி (ஆஸ்கார் வைல்டு)

ஔவை

மல்லி - Malli

நற்றிணை நாடகங்கள்

சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

மோலியேரின் நகைச்சுவை நாடகங்கள்

குழந்தசாமி - Kulanthaisamy

மாமன்னன் இராசராசன்

பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள்

பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏழைபடும்பாடு - Ezhai Padum Paadu

கிழக்கு வானம் - Kizhakku Vaanam

உலக விளையாட்டுக் களஞ்சியம் - Ulaga Vilaiyattuk Kalanjiyam

ஜோதிட அரிச்சுவடி - Jothida Arisuvadi

எதிரெதிர் கோணங்கள் - Ethirathir Konagal

உங்கள் மன வலிமை - Ungal Mana Valimai

சூர்யகாந்தன் சிறுகதைகள் - SuryaKanthan Sirukathaigal

அகமலர்ச்சி - Agamalarchi

வரலாறு போற்றும் தலைவர்கள் - Varalaru Potrum Thalaivargal

ஜெய ஜனனி கவிதைகள் - Jayajanani Kavithaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91