காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

ComPLAN Boy Aagalaama? - காம்PLAN பாய் ஆகலாமா

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சிபி.கே. சாலமன் (SALAMAN SIBI K )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183682305
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
மோதிப்பார்! ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பில்லியன் பூத்ததாம்...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மிகப்பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் அடைய, உழைப்பும் திறமையும் விடா முயற்சியும் புத்திசாலித்தனமும் அத்தியாவசியமானவை.

    பரீட்சையில், பிஸினஸில், வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் அத்தனை பேரும் முறைப்படி திட்டம் போடத் தெரிந்தவர்கள்.

    எனில், ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொள்வது எப்படி? அதை நோக்கி சீரான வேகத்தில் முன்னேறுவது எப்படி? குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வெற்றிகரமாக இலக்கை அடைவது எப்படி?

    திட்டமிடுவதற்கான வழிமுறைகள், விதிகள், உத்திகள் என உங்களை வெற்றியாளராக மாற்றியமைக்கத் தேவையான அத்தனை விஷயங்களையும் இந்தப் புத்தகம் எளிமை யாகச் சொல்லிக்கொடுக்கிறது.

    யாராலும் எட்டமுடியாத, யாரும் எண்ணிப்பார்க்க முடியாத பிரும்மாண்டமான சாதனைகளை நீங்கள் புரிவதற்கு & இந்தப் புத்தகம் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது.

    'இன்ன தேதிக்குள் இதைச் சாதிக்கிறேன் பார்!' என்று சொல்லிவைத்து ஜெயிக்கப் போகிறீர்கள்.

  • This book ComPLAN Boy Aagalaama? is written by SALAMAN SIBI K and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் காம்PLAN பாய் ஆகலாமா, சிபி.கே. சாலமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, ComPLAN Boy Aagalaama?, காம்PLAN பாய் ஆகலாமா, சிபி.கே. சாலமன், SALAMAN SIBI K , Suya Munnetram, சுய முன்னேற்றம் , SALAMAN SIBI K Suya Munnetram,சிபி.கே. சாலமன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy SALAMAN SIBI K books, buy Kizhakku Pathippagam books online, buy ComPLAN Boy Aagalaama? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

நீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga

அறிவை அள்ளித்தரும் பொதுக்கட்டுரைகள் - Arivai Allitharum Pothukaturaigal

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

வாழ்க்கையில் குறுக்கிடும் இடையூறுகளைத் தவிர்த்திடுங்கள்

வார்த்தை விளையாட்டு - Vaarthai Vilaiyaatu

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula

கம்பாநதி - Kambanadhi

வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

ஆசிரியரின் (சிபி.கே. சாலமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre! Inghe! Ippozhuthey!

உங்கள் வாழ்க்கை மத்தளமா - Ungal Vaazhkai Maththalama? Mayiliraga?

எல்லாமே OK - Ellamae Okay

உறவு பேணலாமா - Uravu Penalama?

ஒரே வழிதான்! ரிஸ்க் எடு தலைவா! - Risk Edu Thalaivaa

உங்கள் வாழ்க்கை மத்தளமா? மயிலிறகா? - (ஒலிப் புத்தகம்) - Ungal Vazhkai Maththalama? Mayiliraga?

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்) - Risk Edu Thalaivaa

ரூட்ட மாத்து - Roota Maathu

என்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet ?

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


திறந்திடு மனசே - Thiranthidu Manase

உலகின் பார்வை உங்கள் பக்கம் ஒரு வெற்றித் தொடர் - World's sight at your side

உனக்கென்று ஒரு சிகரம்

வெற்றி உன் கையில்

தன் பொக்கிஷத்தை விற்ற துறவி - Than Pokishathai Vitra Thuravi

வாழ நினைத்தால் வாழலாம்

நம்பர் 1 நீங்களும் ஆகலாம்

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறச் சிறந்த யோசனைகள்

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

நீங்களும் உங்கள் இலட்சியத்தை அடைய 16 வெற்றிப்படிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

அம்மையும் அடுத்த ஃபிளாட் குழந்தைகளும்

டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

ETA - ஓர் அறிமுகம் - E.T.A:Oor Arimugam

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai

பணமே ஜெயம் - Paname Jeyam

ஜின்னா - Jinnah

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91