அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1 - Astaavakra Mahageethai Part-1

Astaavakra Mahageethai Part-1 - அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9788183454247
Pages : 464
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.400
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஔரங்கசீப் அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-2
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'மனித சமுதாயத்திடம் பற்பல சாத்திரங்கள் உள்ளன. ஆனால் 'அஷ்டாவக்ர கீதை க்கு ஒப்பான தத்துவ சாத்திரம் எதுவும் இல்லை . வேதங்கள் கடினமானவை. உபநிடதங்கள், 'தணிந்த குரலில் பூடகமாகப் போதிப்பவை, பகவத் கீதையில் அஷ்டாவக்ர கீதைக்குச் சமமான சிறப்பு இல்லை . இதன் தனிச் சிறப்பு அற்புதமானது. 'இதன் தனிச்சிறப்பு. அஷ்டாவக்கிரரின் தத்துவ ஞான போதனையில் - எதன் 'ஆதிக்கமும் - சமூகம், அரசியல், மானுடம், சமுதாய அமைப்பு இவற்றின் பாதிப்பு , 'புகவில்லை . நேரம், காலம் கடந்த இதற்கு 'மேலான தத்துவபோதனை வேறு எதுவும் இல்லை . 'அஷ்டாவக்கிரரின் போதனைச் செய்தி மிகத் தெளிவானது. அதில் பிறர் தம் விளக்கம் - 1 விரிவுரை எதையும் புகுத்த இயலாது. இதனால் தான் அதற்கு எவரும் பாஷ்யம், 'வியாக்யானம் (விளக்கவுரை) எழுத 'முடியவில்லை . அதற்கு அவசியம் இல்லை . 'தெளிவும் தீர்மாலாமும் வெளிப் படையாக இருக்கும்போது விளக்க உரைக்குத் தோலை இல்லை. பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் | 'அவரது போதனையில் சேர்ப்பதோ, தவிர்ப்பதோ ஏற்படவில்லை. இப்படியொரு திட்பமான, தெளிவான போதனை, மொழித்திறன், சொல் நயம், போதனைச் சிறப்பு கைவரப் பெற்றவருக்குத்தான் சாத்தியமாகும். இது மிகக் கடினம். இதனால்தான் சொல்லுகிறேன், நீங்கள் அற்புதமான தத்துவப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறீர்கள்.


  • This book Astaavakra Mahageethai Part-1 is written by Osho and published by Kavitha Publication.
    இந்த நூல் அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1, ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Astaavakra Mahageethai Part-1, அஷ்டாவக்ர மகாகீதை பாகம்-1, ஓஷோ, Osho , Aanmeegam, ஆன்மீகம் , Osho Aanmeegam,ஓஷோ ஆன்மீகம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Osho books, buy Kavitha Publication books online, buy Astaavakra Mahageethai Part-1 tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திடீர் இடியோசை - Thideer Idiyosai

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 12 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-12)

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1

ஞானத்தின் ரசவாதம் - Gnanathin Rasavatham

தியானம் என்பது என்ன? - Dhiyanam Enbathu Enna

காமத்திலிருந்து கடவுளுக்கு

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - Pagam 2

புரட்சி விதை - Puratchi Vidhai

நம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 7 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-7)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கண்ணதாசனின் கிருஷ்ண கானமும் பாமரர்களின் பகவத் கீதையும்

Angaraka Graha Prarthana

The Power of Rudraksha

சரஸ்வதி கடாக்ஷம்

ஸகல தேவதா அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீராமானுஜர் - Sri Ramanujar

சிவ வழிபாட்டின் ரகசியங்கள்

பழமையான ஞானம் புதுமையான உலகம் - Palamayan Ganam Pudumaiyana Ulagam

ஷ்ரீ விஷ்ணு புராணம்

ரமணரின் பார்வையில் நான் யார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடல்களும் கண்டங்களும்

சித்த மருத்துவக் களஞ்சியம் - Siddhamaruthuvak Kalanjiyam

கந்தன் கருணையும் ஆறுபடை வீடுகளும் - Kandhan Karunaiyum, Aarupadai Veedugalum

மிர்ஸா காலிப் (துயரின் இதழ்களில் விரியும் புன்னகை)

சுதந்திர பூமி

ஏழ்மை விலக நோய்கள் நீங்க மந்திரங்கள் - Ezhumai Velaga, Noigal Neenga Manthirangal

புதிய குழந்தை - Puthiya Kuzhanthai

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-8)

ஏழரைச் சனி என்ன செய்யும் - Ezharai sani Enna Seiyum

ஒரு சிறையின் பயணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91