அறிந்தவைகளுக்கு அப்பால் - Arinthavaikalukku Appal

Arinthavaikalukku Appal - அறிந்தவைகளுக்கு அப்பால்

வகை: தத்துவம் (Thaththuvam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)
ISBN : 9789388450867
Pages : 304
பதிப்பு : 3
Published Year : 2014
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அர்த்தங்களின் கருவறை அறிவுச் சுரங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூற்றாண்டில் அவதரித்த, சந்தேகமில்லாமல் மிகவும் சர்ச்சைக்குள்ளான மனிதர் ஓஷோ. பல சுதந்திரமடைந்த (free) நாட்டு அரசாங்கங்கள், இந்த ஞானமடைந்த குருவை வேட்டையாடி கொல்ல முயன்றார்கள். ஆனால், அது போனிக்ஸ் (PHOENIX) பறவையைப் போல், மீண்டும் அவர் உயிர்த்தெழவே வழிவகுத்திருக்கும். உண்மையை எப்படி ஒருவரால் அடக்க முடியும்?
    இந்த புத்தகத்தில், ஓஷோ, பம்பாயில் 1970-1973 இல்பேசிய 6 பிரசங்கங்கள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதனுடைய எல்லையற்ற தன்மையைப்பற்றியும் ஓஷோ மிகவும் புதிய - முறையில் விளக்கியிருக்கிறார். அந்த மறைபொருளான ஆன்மிக ரகசியத்தை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில், தனக்கே உரித்தான எளிய நடையில் விளக்கியிருக்கிறார்.நான் படித்த இந்த ஒரே புத்தகத்தில்தான், அவர் தன்னுடைய முந்தைய பிறவியைப்பற்றி அழகாகத் தொகுத்துப் பேசியிருக்கிறார். காலத்திற்கும், தன்னுடைய முந்தைய பிறவிகளுக்கும் மற்றும் இந்தப் பிறவியில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் உள்ள சம்மந்தத்தைப் பற்றி அவர் விளக்கியிருக்கிறார். அதைப்போல இறப்பின் நிகழ்வைப்பற்றியும், திபேத்தியன் போர்டோ ( TIBETAN BORDO) மற்றும் மறுபிறவி பற்றியும், அவர் விளக்கமாகக் கூறியிருக்கிறார். அது சாதாரண அறிவுப்பூர்வமான கற்பனையோ அல்லது ஆதார மற்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்ததோ அல்ல. அவைகள் அனைத்தும், அவருடைய தனிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடு.


  • This book Arinthavaikalukku Appal is written by Osho and published by Kavitha Publication.
    இந்த நூல் அறிந்தவைகளுக்கு அப்பால், ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arinthavaikalukku Appal, அறிந்தவைகளுக்கு அப்பால், ஓஷோ, Osho , Thaththuvam, தத்துவம் , Osho Thaththuvam,ஓஷோ தத்துவம்,கவிதா பப்ளிகேஷன், Kavitha Publication, buy Osho books, buy Kavitha Publication books online, buy Arinthavaikalukku Appal tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


படிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 5

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 12 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-12)

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - Pagam 2

ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 2 - Gnanathirkku Ezhu Padigal - Vol 2

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)

தம்மபதம் - பாகம் 7 - Dhammapadham -7

மதவாதிகளும் அரசியல்வாதிகளும் - Madhavaathikalum, Arasiyalvaathikalum

நான் ஒரு வாசல் - Naan Oru Vaasal

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 2) - Innoru Vaasal, Innoru Vazhkkai (Par 2)

மற்ற தத்துவம் வகை புத்தகங்கள் :


பிரமுகர்கள் உதிர்த்த முத்துக்கள்

சிந்தனைப் பூங்கா பாகம் 2

சூஃபி தத்துவங்கள் (அமைதி, ஆனந்தம், பேரின்பம்)

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-4)

தந்தைப் பெரியாரின் பொன் மொழிகள் - Thanthai Periyaarin Pon Mozhigal

புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2 - Buddhargalum Mudargalum

ப்ளேட்டோவின் அரசியல்

சிந்தனையாளர் அரிஸ்டாடில்

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2 - Unmaiyai Theda.Vendiyathillai - 2

அறிஞர்களின் அறிவுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வானம் தொடலாம் வா! - Vaanam Thodalam Vaa

பாரதியார் கட்டுரைகள் (தத்துவம், மாதர், கலைகள், சமூகம்) - Bharathiyar Katturaigal

விசாரணை (சிறுகதைத் தொகுதி) - Visaaranai (Sirukathai Thoguthi)

கணையாழி தலையங்கம் - Kannaiyali Thalaiangam

நவரத்தினக் கண்ணாடி - Navarathina Kannadi

1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal

சம்பாச் சோறு - Sambasoru

மனிதர்கள் மத்தியில் - Vullangaiyil Oru Kadal

நம்பிக்கை தரும் நவரசக் கதைகள் - Nambigai Tharum Navarasa Kathaigal

காவிரி நாடன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91