வாஸ்து ஒரு எளிய விளக்கம் - Vashthu Oru Eliya Vilakkam

Vashthu Oru Eliya Vilakkam - வாஸ்து ஒரு எளிய விளக்கம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: வாஸ்து ரங்கன் (Vasthu Rengan)
பதிப்பகம்: சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)
ISBN : 9788190775366
Pages : 112
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாழ்வை வளமாக்கும் தன்னம்பிக்கை மகாத்மா காந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாஸ்து ஒரு போலியான தத்துவம் என்று சொல்லும் மனிதர்கள் இரண்டு வகை : ஒன்று... வாஸ்து என்றால் என்ன என்பதை முழுமையாக அறியாதவர்கள். இரண்டு... வாஸ்து என்ற நல்ல அறிவியலை பயன்படுத்த கொடுத்து வைக்காதவர்கள். எந்த ஒரு இடத்திலும் உள்ள முக்கியமான வாஸ்து குறைகளை கண்டறிந்து அந்த குறையை சரி செய்யாமல் மற்ற எந்த சிறிய மாறுதல்கள் செய்தாலும் அதன் பலனை உணர முடியாது. பலர் வாஸ்து பற்றி முழுவதும் அறிந்து கொள்ளாமல் சிறிய மாற்றங்களை தாங்களாகவே செய்துவிட்டு வாஸ்து செய்தேன் பயனில்லை என்று கூறுகிறார்கள். கேன்சர் நோயுள்ள ஒருவருக்கு தலை வலிக்கு மட்டும் மாத்திரை கொடுத்தால் என்ன பயன் தரும்? வாஸ்து பற்றிய இந்த புத்தகத்தை படிப்பவர்கள் கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு அடைவார்கள் என்ற நம்பிக்கையுடன், நான் பல ஆண்டுகளாக ஆராய்ந்து, அனுபவத்தில் உண்மை என்று உணர்ந்து, தெரிந்து கொண்ட விஷயங்களை எளிதாக எழுதியுள்ளேன்.

  • This book Vashthu Oru Eliya Vilakkam is written by Vasthu Rengan and published by சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்.
    இந்த நூல் வாஸ்து ஒரு எளிய விளக்கம், வாஸ்து ரங்கன் அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vashthu Oru Eliya Vilakkam, வாஸ்து ஒரு எளிய விளக்கம், வாஸ்து ரங்கன், Vasthu Rengan, Jothidam, ஜோதிடம் , Vasthu Rengan Jothidam,வாஸ்து ரங்கன் ஜோதிடம்,சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், buy Vasthu Rengan books, buy சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் books online, buy Vashthu Oru Eliya Vilakkam tamil book.

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


பெண்களின் ஜாதகப் பலன்கள்

ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி - Hipru Piramedu Neomaralogy

சித்தர் ஜோதிடம்

குழந்தைகளுக்கு பெயர் சூட்ட புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டப் பெயர்கள் - Kuzhanthaikaluku Peyar Suta Puthiya Thozhil thodanga Athishta Peyargal

பிருஹத் ஜாதகம்

வசியம் ஒரு ரகசியம்

புதியமுறை எண்கணிதம் ஜாதக ரீதியாக

மேஷ இலக்கின பலன்கள் (செவ்வாய் பகவான் தரும் யோகம்)

நியூமராலஜி பலன்கள் எண் ஆறு - Auto Shankarin Marana Vaakumoolam

சிம்ம லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Simmam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

நியூமராலஜி பலன்கள் எண் ஒன்பது - Slim Aakkum Sappathi Parotta Kuttu

நான் அறிந்த ஓஷோ பாகம் 1 - Naan Arinda Osho

தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள் - Thalai Nimera Vaitha Tamil Thiraipadangal

நியூமராலஜி பலன்கள் எண் நான்கு

திமிங்கில வேட்டை - Dhimingala Vettai

உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

ஆதிசங்கரர் - Payanulla Maruthuva Katturaigal Pagam - 2

அகிலம் காக்கும் அம்மே - Akilam Kakkum Amme

ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதையே - Jegam pugalum punniya kadhai Anumanin kadhaiye

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91