பொற்குவியல் புதையல் 8 ம் பாகம் - Porkuvial Puthaiyal Part-8

Porkuvial Puthaiyal Part-8 - பொற்குவியல் புதையல் 8 ம் பாகம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: Chinnakkuthusi (சின்னக்குத்தூசி)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொய் சொல்லக்கூடாது பாப்பா போட்டித் தேர்வுகளுக்கான அறிவியல் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரசியல் என்பது பல வண்ணங்கள் கலந்தது. அதில் வர்க்க, ஜாதி அடிப்படைகள் உட்பட பல்வேறு கூறுகளை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் பிரித்துக்காட்டும் நிகழ்கால நிறப்பிரிகைதான் சின்னக்குத்தூசி. இன்றைய பத்திரிகை உலகில் இவரைப்போல் வேறு ஒருவர் கிடையாது என்று சில வருடங்களுக்கு முன் ஒரு மூத்த பத்திரிகை ஆசிரியர் கருத்து தெரிவித்தார். அதை நான் உடனடியாக மறுத்தேன். இன்றைய பத்திரிகை உலகில் மட்டுமல்ல... எந்தக் காலத்திலும் இதுபோன்ற ஒரு அரிய, உயர்ந்த மனிதப்பண்புகளை உடைய, வள்ளல்போல் தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் மற்றவர்களுடன் பங்கு போட்டுக்கொள்ளத் தயங்காத, ஒரு வாராது வந்த மாமணியை நம்மால் காணமுடியாது.
    இந்தத் தொகுப்பு தமிழகத்தின் மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தின் பதிவு. 1989 முதல் 1991 வரையில் நடைபெற்ற நிகழ்வுகளின் விமர்சனம்தான் இது. வி.பி.சிங் மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தியது, பாரதியஜனதா கட்சியின் வளர்ச்சி, ஜெயலலிதாவின் அரசியலின் ஆரம்பகால கோணல்கள், எதிர்காலம் முற்றிலும் கோணலாகப் போகப்போகிறதைப் பதிவு செய்யும் நேர்த்தி ஆகியவையே இதன் முக்கிய அம்சங்கள். இந்தப் புதையலில் குளிப்பவர்கள் அனைவரும் முத்துக்களோடுதான் வருவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

  • This book Porkuvial Puthaiyal Part-8 is written by சின்னக்குத்தூசி and published by Nakkheeran Publications.
    இந்த நூல் பொற்குவியல் புதையல் 8 ம் பாகம், Chinnakkuthusi அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Porkuvial Puthaiyal Part-8, பொற்குவியல் புதையல் 8 ம் பாகம், Chinnakkuthusi, சின்னக்குத்தூசி, Katuraigal, கட்டுரைகள் , சின்னக்குத்தூசி Katuraigal,Chinnakkuthusi கட்டுரைகள்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy சின்னக்குத்தூசி books, buy Nakkheeran Publications books online, buy Porkuvial Puthaiyal Part-8 tamil book.

ஆசிரியரின் (Chinnakkuthusi) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வைரமாலை - Vairamaalai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்

புண்ணியவான் காந்தி - Punniyavaan Gandhi

பார்ப்பன இலக்கியங்கள்

புறத்திரட்டு

நடைவண்டி நாள்கள்

பால்வண்ணம்

பேக்கன் முதல் மார்க்ஸ் வரை

துள்ளித் திரியும் நினைவலைகள்

தேவதாசி முறை காலமும் கருத்தும்

புகழ் இலக்கியம் - அறிஞர் அண்ணா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


துளசிமாடம்

கலைஞர் - Kalaigner

நியுமராலஜி எண் 6 - Numarology Ean 6

இறையன்பு ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்குச் சொன்னது - Iraiyanbhu Maanavarkalukku Sonnathu

மோசடி மன்னன் டிஜஜி அலி (old book rare) - Mosadi Mannan D.I.G Ali

சடங்குகளின் கதை! இந்து மதம் எங்கே போகிறது? பாகம் 2 - Satankukalin kathai! Indhu Matham Engea Pokirathu? Pagam 2

கலைக்கோட்டம்

நண்பா நீதான் ஹீரோ - Nanba Neethaan Hero

சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் தொகுதி - 2

TNPSC குரூப் IV ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு IV (VAO, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், இளநிலை உதவியாளர்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91