தேவ வசிய முத்திரைகள் - Deva Vasiya Muthiraigal

Deva Vasiya Muthiraigal - தேவ வசிய முத்திரைகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் ஜாண் பி. நாயகம் (Dr John B. Nayagam)
பதிப்பகம்: சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் (சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்)
ISBN : 9789382820000
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேசியக் கவி தாகூர் 100 தேவராகம் (ஃப்ரெஞ்ச் நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது ஐந்து விரல்களிலும் பஞ்சபூதங்களின் சக்தி அடங்கியுள்ளது. குறிப்பிட்ட விரல்களை இணைக்கும் போதோ நீட்டும்போதோ அவற்றுக்குரிய சக்திகள் வெளிப்படுகின்றன. இவ்வாறு செய்வதை முத்திரைகள் என்கிறோம். இது தியானத்துடன் சேரும்போது மேலும் சக்திமிக்கதாகிறது.
    கல்வி மேன்மை, பொருளாதார உயர்வு, காரியங்களில் வெற்றி, நோய் நீக்கம் போன்ற மனித வாழ்வின் உயர்தேவைகளான அனைத்தையுமே இந்த முத்திரை விஞ்ஞானத்தால் அடைந்துவிடலாம். அதற்கும் மேற்பட்ட இறையருளுக்கும் இந்த முத்திரைகளே பெருந்துணையாக உள்ளன. நமது முன்னோர்களான சித்தர்களின் மெய்ஞ்ஞானத் தேடலில் வெளிப்பட்ட அற்புத ரகசியங்கள் இவை. உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக தினமும் நாம் பாடுபட்டு உழைக்கிறோம். இந்தத் தேடலில் பல்வேறு இன்னல்களை சந்திக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியின் குறிக்கோள் இதோடு நின்று விடுவதல்ல. மகிழ்வான வாழ்வென்பது முதல் குறிக்கோள். இறையருள் பெறுவதே இறுதிக் குறிக்கோள். அதை அடைவதற்கான முத்திரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பொக்கிஷம் போன்ற இந்நூலை சிறப்புடன் எழுதியிருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம். அனைவரும் நலம்பெற வேண்டுகிறோம்.

  • This book Deva Vasiya Muthiraigal is written by Dr John B. Nayagam and published by சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்.
    இந்த நூல் தேவ வசிய முத்திரைகள், டாக்டர் ஜாண் பி. நாயகம் அவர்களால் எழுதி சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Deva Vasiya Muthiraigal, தேவ வசிய முத்திரைகள், டாக்டர் ஜாண் பி. நாயகம், Dr John B. Nayagam, Maruthuvam, மருத்துவம் , Dr John B. Nayagam Maruthuvam,டாக்டர் ஜாண் பி. நாயகம் மருத்துவம்,சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், buy Dr John B. Nayagam books, buy சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் books online, buy Deva Vasiya Muthiraigal tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ஜாண் பி. நாயகம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கனவுகள் மெய்ப்படுமா?

வியக்க வைக்கும் மருத்துவ செய்திகள் - Viyakka Vaikkum Marutthuva Seithigal`

தந்திர யோகம் பாகம் 3 - Thanthira Yogam Part 3

சர்க்கரை நோயிலிருந்து விடுதலை

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


சுவையான இயற்கை உணவு வெரைட்டீஸ் (ஆரோக்கிய இயற்கை உணவு முறைகள்)

நீரிழிவு நோய்க்கு இயற்கை வைத்தியம்

பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை) - Paleo Diet: Aadhi Manithan Unavumurai

குழந்தைப் பேறும் ஆண்மையும் சித்த மருத்துவக் கையேடு

பெண்களுக்கான நோய்களும் சித்த மருத்துவமும்

பெண்ணே நலமா?

சுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும்

தமிழர் கண்ட மருத்துவம் - Tamilar Kanda Maruthuvam

ரிஃப்லெக்ஸாலஜி (ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள்

அக்குபிரஷர் விளக்கமும் சிகிச்சை முறையும் - Acupressure Vilakkamum Sigichchai Muraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நியூமராலஜி பலன்கள் எண் ஏழு - Numarology Ean 7

மூல நோய்க்கு முற்றுப்புள்ளி - Moola Noikku Muttrupullli

ஹைபர் டென்ஷன் - Haipartension

கோழி - Theruvellam Dhevathaigal

ஜானி திரைக்கதை வசனம் - Jaani

வாஸ்து ஒரு எளிய விளக்கம் - Vashthu Oru Eliya Vilakkam

சமைக்கிறதும் சந்தோஷம் சாப்பிடறதும் சந்தோஷம் - Samaikirathum santhosham sappidarathum santhosham

நியூமராலஜி பலன்கள் எண் நான்கு

நோய் தீர்க்கும் முத்திரைகள் - Noi Therkkum Muthiraigal

மேதைகளின் மேதமைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91