மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave - மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே!

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681438
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர்
இட்லியாக இருங்கள் இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த தேசத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு காலத்தில் எந்த நாட்டிடமாவது அடிமைப்பட்டுத்தான் இருக்கும். சீனாவின் ஒரு பகுதியைக் கூட கொஞ்சநாள் ஜப்பான் களவாடி வைத்திருந்தது.

    ஆனால் இந்த ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம், அடிமை வாழ்க்கை போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆதி முதல் நேற்றுவரை உலகின் ஒரே சுதந்தர ஹிந்து தேசமாக இருந்தது நேபாளம்.

    ஆனால் அடுத்தவர் செய்தால்தான் பிரச்னையா என்ன? நேபாளத்துக்கு அதன் மன்னர்கள்தான் பிரச்னை.

    முடியாட்சி தேசமாகவே இந்த 21ம் நூற்றாண்டுவரை எப்படியோ காலம் தள்ளிக்கொண்டு வந்துவிட்டநேபாளத்து மக்கள், இன்று புரட்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணம் அதுதான்.

    மன்னராட்சி ஒழியவேண்டும்; மக்களாட்சி மலரவேண்டும்.

    நேபாளத்து மாவோயிஸ்டுகள் குறித்து தினசரி செய்தித்தாள்களில் ஏதோ ஒரு மூலையில் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தனை பேர் வெட்டிக்கொலை, இத்தனை பேர் சுட்டுக்கொலை என்று இடம் நிரப்பும் பொருளாக இருந்துவருகிற விஷயம்.

    ஆனால் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க அம்மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எப்படியெல்லாம் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் விஷயம்.

    பெயருக்கு ஒரு பாராளுமன்றம், கையெழுத்துப்போட ஒரு பிரதமர் என்று அவ்வப்போது மன்னர் அனுமதி கொடுப்பார். நினைத்துக்கொண்டால் உடனே கலைத்தும் விடுவார்.

    இந்த அவலத்தைச் சகிக்கமுடியாமல் பொங்கியெழுந்த நேபாள மக்களின் தீரம் மிக்க போராட்டம்தான் நேபாள சரித்திரத்தின் மிக முக்கியமான பாகம்.

    விறுவிறுப்பும் சுவாரசியமும் மிக்க இந்த வரலாறை எழுதியிருக்கும் என். சொக்கன், முன்னதாக அயோத்தி பிரச்னையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் 'அயோத்தி : நேற்று வரை' என்கிற நூலை எழுதியவர். அம்பானி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, லஷ்மி மிட்டல் உள்ளிட்ட பல பிசினஸ் மகாராஜாக்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதும் 'வல்லினம் மெல்லினம் இடையினம்' தொடர், இந்திய மென்பொருள் துறையின் ஆன்மாவைப் படம்பிடித்துக் காட்டி, லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. '

  • This book Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே!, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave, மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே!, என். சொக்கன், N.Chokkan, Varalaru, வரலாறு , N.Chokkan Varalaru,என். சொக்கன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam

நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

புத்தபதம் - Buddhapadham

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

இரண்டாம் உலகப் போர் - Irandam Ulaga Por

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 1 - Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

தாலிபான் - Taliban

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 4)

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம் 3

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - Computerji

மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 3

Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

மைக்கேல் ஜாக்சன் சாதனைகளும் சரிவுகளும்

கொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை - Konjam Ariviyal Kathai

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - Boologam Aanandhathin Ellai

வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 - Vetrikku Sila Puththagangal - 1

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


ஏழைகளின் தோழன் லெனின்

வரலாற்றுப் பதிவுகள் - Varalaatru Pathivugal

தமிழரின் மதங்கள்

சீனப் புரட்சி - China Puratchi

வலிமார்கள் வரலாறு (பாகம் - 4) - Valimaargal Varalaru (Part-4)

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

தமிழ்நாட்டுப் படைக்கலன்கள் - Thamizhnaattu padaikkalangal

கம்ப ராமாயணம் இராமாவதாரம் உரையுடன் (8 தொகுதிகள் சேர்த்து) - Kambaramayanam

தமிழ் நாட்டில் ஜமீன்தாரி முறை மதுரை மாவட்டம்

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி பாகம் - 1 - Indiayavin Musilim Aachi Part - 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேகம் யாவும் - Dhegam Yaavum

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

அள்ள அள்ளப் பணம் - 2 - Alla Alla Panam2

அத்வானி - Advani

காலச்சிற்பியின் கைகளில் - Kaalachirpiyin Kaigalil

அந்தமான் சிறை அனுபவங்கள்

தோழர்கள் (பாகம் - 1)

இளைப்பது சுலபம்

ஷாஹ் வலியுல்லாஹ்

அணுகுண்டின் அரசியல் வரலாறு - Anukundin Arasiyal Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91