லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

Irumbu Kai Maayavi - லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681391
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அமைதிப்புயல் ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் Jolly யன் வாலா Bag
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விண்ணை முட்டும் கட்டடங்களாகட்டும், உற்பத்தியைப் பெருக்கும் இயந்திரங்களாகட்டும் - இரும்பு இல்லையேல் எதுவுமில்லை.

    இரும்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தி லக்ஷ்மி மிட்டல். இந்தியா எனும் நாடு மொத்தமாக உற்பத்தி செய்யும் இரும்பைக் காட்டிலும் லக்ஷ்மி மிட்டல் எனும் ஓர் இந்தியரது நிறுவனம் உலகெங்கிலுமாகச் சேர்ந்து உற்பத்தி செய்யும் இரும்பு அதிகம்!

    லஷ்மி மிட்டலைப் பொறுத்தவரை இரும்பு என்பது தங்கத்தைக் காட்டிலும் மதிப்பு மிக்கது. பெயரிலேயே லக்ஷ்மியைக் கொண்டிருக்கும் மிட்டல் இன்று உலகின் முதல் ஐந்து பணக்காரர்களுள் ஒருவர்.

    அழிவில் இருக்கும் இரும்பாலைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி இரண்டே வருஷங்களில் ஒவ்வோர் ஆலையையும் லாபம் கொட்டவைப்பவையாக மாற்றுவதில் இன்றுவரை லக்ஷ்மி மிட்டல் அளவுக்கு வெற்றிபெற்றவர் யாருமில்லை. ஏழைமையான பின்னணியிலி ருந்த லஷ்மி மிட்டல் முன்னேறி உலகை வென்றதற்கு முக்கிய காரணம், இந்திய நிர்வாகிகளின் கடுமையான உழைப்பும் சாதனையும்தான்.

  • This book Irumbu Kai Maayavi is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irumbu Kai Maayavi, லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி, என். சொக்கன், N.Chokkan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , N.Chokkan Suya Munnetram,என். சொக்கன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Irumbu Kai Maayavi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீரில் நடக்கலாம் வாங்க - Neeril Nadakalaam Vaanga

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

நைலான் கயிறு - Nylon kariu

தள்ளு - Thallu: Motivation

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

முகேஷ் அம்பானி - Mukesh Ambani

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி? - Sirandha Nirvagi Aavadhu Eppadi

காலம் - Kaalam

நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாணவர்களுக்கான தமிழ் - பாகம் 2

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

அடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

திராவிட் இந்தியப் பெருஞ்சுவர் - Dravid : Indhiap Perunchuvar

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

தேர்வு பயத்தை விரட்டுங்கள்!

வால்ட் டிஸ்னி கதை

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்) - Azhim Premji : Computerji

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மறக்க முடியாத மனிதர்கள் - Marakka Mudiyatha Manithargal

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

பெரியார் களஞ்சியம் தொகுதி - 6 - பெண்ணுரிமை (2) - Periyar Kalanjiam Thokudhi - 6- Pennurimai (2)

மை டியர் மனசே! - My Dear Manase!

சுகத்திலுறும் பயனே (ஒலிப்புத்தகம்)

கிராப்புறக் கைத்தொழில்கள்

மனிதநேயம் - நட்பு - துணிவு

அடுத்தவர் மனத்தில் இடம் பிடிப்பது எப்படி? - Aduththavar Manaththil Idam Pidippadhu Eppadi?

உழைப்பால் உயர்வோம் - Ulaipaal Uyarvoam

சாதிக்கலாம் வாங்க

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூவம் அடையாறு பக்கிங்காம்

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

அயர்லாந்து அரசியல் வரலாறு - Ireland - Arasiyal Varalaaru

பஞ்சதந்திரக் கதைகள்

சூஃபி வழி - Sufi Vazhi

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

கை - Kai

காவிரி அரசியலும் வரலாறும்

தோல்விகளைத் துரத்தி அடி! - Tholvigalai Thurathi Adi!

ஜூலியஸ் சீசர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91