கலைஞர் 100 காவியத் துளிகள் - Kalainjar -100

Kalainjar -100 - கலைஞர் 100 காவியத் துளிகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சபீதா ஜோசப் (Sabitha Joseph)
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN :
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலைஞரின் நகைச்சுவை நயம் 4 கலைஞர் மாணவர்களுக்குச் சொன்னது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இடுக்கண் வருங்கால் நகுக' என்றார் வள்ளுவர். துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் 'தம்' பிடிக்கச் சொல்லிவிட்டு, 'மூச்சை நிறுத்துங்கள்' என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக்கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்' என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம். சோதனை முடிந்த பிறகு, இப்போது’மூச்சைவிட்டு விடுங்கள்' என்றாராம் டாக்டர். மூச்சை விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர், மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

  • This book Kalainjar -100 is written by Sabitha Joseph and published by Nakkheeran Publications.
    இந்த நூல் கலைஞர் 100 காவியத் துளிகள், சபீதா ஜோசப் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalainjar -100, கலைஞர் 100 காவியத் துளிகள், சபீதா ஜோசப், Sabitha Joseph, Katuraigal, கட்டுரைகள் , Sabitha Joseph Katuraigal,சபீதா ஜோசப் கட்டுரைகள்,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Sabitha Joseph books, buy Nakkheeran Publications books online, buy Kalainjar -100 tamil book.

ஆசிரியரின் (சபீதா ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.எஸ். உதயமூர்த்தி மாணவர்களுக்குச் சொன்னது

இளையராஜா 100 - Ilayaraja - 100

சிவாஜி 100 சிகரம் தொட்ட செய்திகள் - Super Star Sonna Super Kathaigal

ஆன்மிகச் செம்மல் விவேகானந்தர் 100 - Aanmeega Semmal Vivekanathar - 100

டாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100

பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள் - Periyar - 100

பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள் - Periyar - 100

திரையுலக சாதனைப் பெண்மணிகள் - Thiraiyulaga Sathanai Penmanigal

அண்ணாவின் அரசியல் கதைகள் 100 - Annavin Arasial Kathaikal 100

பெனாசிர் 100 கிழக்கில் மறைந்த பிறைநிலா - Penasir - 100

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம்)

கல்வியில் மலர்தல்

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 4

தட்டாதே திறந்திருக்கிறது - Thattathe Thiranthirukkirathu

வெற்றியின் இரகசியங்கள் பாகம் 2

தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் (கட்டுக்கதைகளும் உண்மைகளும்)

தமிழர் சமயம்

முற்றுப் பெறாத தேடல்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 25

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வி வள்ளல் காமராசர்

ரோமாபுரி ராணிகள் - Romapuri Ranikal

ஹிட்லர் - Hitlar

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

குழந்தைகளுக்கான மனோதத்துவ கதைகள் - Kuzhanthaikalukkana Manothathuva Kathaigal

ஆரிய மாயை

வெல்வதற்கே பிறந்தோம்

அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்னது - Kalaam Maanavakalukku Sonnthu

விண்வெளிப் பயணம் (உருது நாவல்) - Vinveli Payanam

பவளமாலை - Pavala Maalai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91