6.3 - 6.3 Amitabh

6.3  Amitabh - 6.3

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆர். முத்துராமன் (R. Muthuraman)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681360
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சூப்பர் ஸ்டார், திரைப்படம், சாதனை, நடிகர்
அப்புசாமியும் 1001 இரவுகளும் ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்!

    கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே இல்லை. சந்தேகமே இல்லாமல் அமிதாப் பச்சன் மட்டும்தான். இந்த ஆறடி மூன்றங்குல உயர மனிதர், நம்பர் 1 என்கிற இடத்தை அடைய விழுந்து, புரண்டு, எழுந்து, கடந்து வந்த பாதை ஒவ்வொன்றும் கரடுமுரடானது.

    சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டால் வாழ்நாளெல்லாம் சுகவாசிதான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. அத்தனை உயரத்தை அடைந்த பின்பும், அதலபாதாளத்தில் விழுந்தவர் அமிதாப். மீண்டும் புதிய வேகமுடன் எழுந்து வந்து இன்னும் அதிக உயரத்தைத் தொட்டு நிற்க முடிவதற்கு என்ன காரணம்?

    அதைத்தான் அலசுகிறது இந்நூல். சினிமாவில் என்றில்லை; எந்தத் துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், அமிதாப்பிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உண்டு.

  • This book 6.3 Amitabh is written by R. Muthuraman and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் 6.3, ஆர். முத்துராமன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 6.3 Amitabh, 6.3, ஆர். முத்துராமன், R. Muthuraman, Cinima, சினிமா , R. Muthuraman Cinima,ஆர். முத்துராமன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthuraman books, buy Kizhakku Pathippagam books online, buy 6.3 Amitabh tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகத் சிங் - Bhagat Singh: Thuppakki Vidu Thoothu

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

லாலு - Laloo

சதுரங்கச் சிப்பாய்கள் - Sadhuranga chippaaigal

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


அஷ்வகோஷ் (ஆவணப்படம்)

தமிழ் சினிமா (நவீன அலையின் புதிய அடையாளங்கள்) - Tamil Cinema (Naveena Aalaiyin Puthiya Adaiyaalangal)

சினிமாவின் இடங்கள்

பெயரற்ற நட்சத்திரங்கள் - Peyarattra Natchathirangal

மௌனம் கலைத்த சினிமா

உலக திரைப்படக் கதைகள்

இலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru

பேசும்பட முதல்வர்

திரைவழிப் பயணம் - Thiraivazhi Payanam (Articles on Cinema)

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம் - Tamil Cinema Punaivil Iyangum Samoogam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

சிந்து சமவெளி சவால்

மன வரைபடம்

வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை - Vaadhyar:MGR Vazhkkai

உடையும் இந்தியா? - Udaiyum India?

21ம் விளிம்பு - 21m vilimbu

கும்பாபிஷேகம் - Kumbabishegam

பின் கதைச் சுருக்கம் - Pinkathai Churukkam

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

நண்டு மரம் - Nandu maram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91