சுப்ரமண்ய ராஜூ கதைகள் - Subramanya Raju Kathaigal

Subramanya Raju Kathaigal - சுப்ரமண்ய ராஜூ கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுப்ரமண்ய ராஜூ (Subramanya Raju)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681346
Pages : 488
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.410 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், தொகுப்பு, பழங்கதைகள்
ரெண்டு அப்புசாமியும் 1001 இரவுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'சுப்ரமண்ய ராஜு வாழ்ந்த காலம் (6.6.1948 - 10.12.1987), எழுதியவை இரண்டுமே கொஞ்சம்தான். ஆனால் ஒரு பெரும் தலைமுறையையே பாதித்த எழுத்தாளர் அவர்.

    அவருக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைக்குப் புதிதாகத் தோன்றியிருக்கும் தலைமுறைவரை அவரைக் கொண்டாடவும் ஆராதிக்கவும் செய்கிறார்கள்.

    'காலத்தைக் கடந்தும் படிக்கிற மாதிரியாக இருக்கக்கூடிய ஒரு இருபத்தைந்து சிறுகதைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை பத்துதான் தேறி இருக்கின்றன. அதில் சுப்ரமண்ய ராஜூவின் கதை ஒன்று' என்று சுஜாதா சொன்னதை எண்ணிப் பார்க்கலாம்.

    'இன்று நிஜம்' என்கிற ஒரு தொகுப்புதான் ராஜு வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது புத்தகம். புத்தகமாகவே ஆகாமல் வேறு எத்தனையோ பல கதைகள் பத்திரிகைத் தாள்களுக்குள் பல வருடங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.

    அவருடைய கதைகளின் இந்த முழுத்தொகுப்பு, ராஜுவுக்குச் செலுத்தும் அஞ்சலி மட்டுமல்ல. எதிர்வரும் தலைமுறைக்கு ஒரு தலைசிறந்த எழுத்தாளரை மறு அறிமுகப்படுத்தும் ஓர் எளிய முயற்சியும் கூட.

    பாண்டிச்சேரியில் பிறந்தவரான சுப்ரமண்ய ராஜு (இயற்பெயர் விஸ்வநாதன்), சென்னை சுந்தரம் க்ளைடன் மற்றும் டி.டி.கே. நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் இரு பெண் குழந்தைகளும் அவருக்கு உண்டு. சென்னை நந்தனம் சிக்னல் அருகே நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் உயிரிழந்தபோது அவருக்கு வயது 39 மட்டுமே.'

     

    Subramanya Raju lived a short life, but his writings influenced a whole generation. Not only his followers but also his predecessors celebrate him. This is a compelete collection of his stories and a tribute to him in deed. It is also our simple effort to introduce one of the best writers to posterity.

  • This book Subramanya Raju Kathaigal is written by Subramanya Raju and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சுப்ரமண்ய ராஜூ கதைகள், சுப்ரமண்ய ராஜூ அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Subramanya Raju Kathaigal, சுப்ரமண்ய ராஜூ கதைகள், சுப்ரமண்ய ராஜூ, Subramanya Raju, Kathaigal - Tamil story, கதைகள் , Subramanya Raju Kathaigal - Tamil story,சுப்ரமண்ய ராஜூ கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Subramanya Raju books, buy Kizhakku Pathippagam books online, buy Subramanya Raju Kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கால் முளைத்த மனம் - Kaal Mulaiththa Manam

ஆசிரியரின் (சுப்ரமண்ய ராஜூ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பரமார்த்த குரு கதைகள்

சிரிப்புக்குச் சில கதைகள்

டிசம்பர்-6 - 6-Dec

கதவிடுக்கில் சிக்கிய ஆத்மா - Kadhavidukkil Sikkiya Aathma

மதியூகம் மிக்க மரியாதை ராமன் கதைகள் - Madhiyoogam Mikka Mariyadhai Raman Kadhaigal

முள்ளோடு ஒரு ரோஜா

மௌனப் பிள்ளையார்

புத்த ஜாதகக் கதைகள்

மாணவர்களுக்கான மணிக்கதைகள்

பாட்டியின் குரல்வளையைக் காப்பாற்றி வைத்திருக்கிறேன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடைசிப் பக்கங்கள்

விஜயநகரப் பேரரசு

கோணல் பக்கங்கள் பாகம் 3 - Konal Pakkangal - Part 3

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 3

+2 வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? - +2vukku Piragu Enna Padikkalam?

ஒல்லி பெல்லி

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91