24 கேரட் - 24 Carat

24 Carat - 24 கேரட்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681278
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், பங்குச்சந்தை, வியபாரம்
மு.க. (ஒரு விரிவான அரசியல் வரலாறு) தந்திர பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்து தங்களது அடையாளத்தைப் பதித்த பெண்கள் உண்டு. தாங்கள் செய்த சாதனைகளால் அந்தத் துறைக்கே தனி அடையாளம் ஏற்படுத்திய பெண்கள் இவர்கள்.

    வாள் உயர்த்தி வீரத்தை நிலைநாட்ட ஒரு ஜோன் ஆஃப் ஆர்க். அதே வீரத்தை வாள் பிடிக்காமல் பேனா பிடித்து நிலைநாட்ட ஓர் அருந்ததி ராய். மனித சமுதாயத்தின் சாதனையை விண்வெளி சென்று பறைசாற்ற ஒரு கல்பனா சாவ்லா. அன்பிருந்தால் போதும், விண்வெளிகூட நம்மில் ஓர் அங்கம்தான் என்று உணர்த்த அரவிந்த அன்னை. கருணை கருணையைத் தவிர வேறொன்றுமில்லை என்று ஒட்டுமொத்த மனித இனத்தையும் அள்ளி எடுத்துத் தழுவிக்கொள்ள அன்னை தெரசா.

    இப்படி அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், கலை, அரசியல் என்று பரந்து பட்ட தளத்தில் இயங்கி, தமது முத்திரையை அழுத்தமாகப் பதித்த 24 பெண்மணிகளின் சாதனை வாழ்க்கையை அதே அழுத்தத்துடன் பதிவு செய்கிறது இந்நூல்.

    இந்தக் கட்டுரைகள் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்தவை.

  • This book 24 Carat is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் 24 கேரட், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, 24 Carat, 24 கேரட், பா. ராகவன், Pa. Raghavan, Katuraigal, கட்டுரைகள் , Pa. Raghavan Katuraigal,பா. ராகவன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy 24 Carat tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

குற்றியலுலகம் தேர்ந்தெடுத்த ட்விட்டர் குறிப்புகளின் தொகுப்பு

வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

கால் கிலோ காதல் அரை கிலோ கனவு

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும்

சிமிழ்க்கடல் (எட்டு நாவல்கள்)

பொலிக பொலிக

இஸ்லாமிய மதம் - Islamia Matham

ஹிஸ்புல்லா ஓர் அறிமுகம்

மெல்லினம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சிலப்பதிகார காப்பியக் கட்டமைப்பு

அருவ ஜீவிகள்

கருணாமிர்த சாகரதத் திரட்டு (தமிழிசையை எளிதாகக் கற்றுக்கொள்ளுங்கள்)

தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை)

உணவென்றும் நஞ்சென்றும் ஒன்று

சங்க இலக்கிய வரையறையும் கால ஆய்வு வரலாறும் (1881-1930) - Sanga Ilakiya Varaiyaraiyum Kaala Aayvu Varalaarum (1881-1930)

கூத்தன் தமிழ்

மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் (செபாஸ்டியன் குடும்பக் கலை) - Maraikappatta mirudhangachirpikal

உலகை மாற்றிய புத்தகங்கள்

பண்டிகைப் பாடங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave

மும்பை குற்றத் தலைநகரம் - Mumbai: Kuttra Thalainagaram

அஜ்வா

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

குழந்தை வளர்ப்பு விதிகள்

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

ஆர்யபட்டா - Aryabhatta

நோய் தீர்க்கும் கீரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91