மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

Marxiyamum Ilakiya Thiranaaivum - மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எம்.ஏ. நூஃமான் (M. A. Nuhman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033493
Pages : 231
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நூறு கோடி நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள் கெட்ட வார்த்தை பேசுவோம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் என்ற இந்நூலின் மீள்வருகை முக்கியமானது. இலக்கியத்தின் சமூக அடித்தளத்தை அதன் சமூக வேர்களைப் புரிந்துகொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தை ஒரு அறிதல் முறையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை அனுபவத்தை இலக்கியம் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் படைப்பாளியின் கருத்துநிலைக்கும் இலக்கியப் படைப்புக்கும் இடையே உள்ள உறவைப் புரிந்துகொள்ளவும் மார்க்சியத் திறனாய்வு நமக்கு உதவுகிறது. இலக்கியம் பற்றிய நமது புரிதலை அது ஆழப்படுத்துகிறது. உடனடியான அரசியல் இலக்குகளுக்கு அப்பாலான, இலக்கியம் பற்றிய ஒரு அகன்ற பார்வையை அது நமக்கு வழங்குகிறது. தமிழ்ச் சூழலில் நிலைபெற்றுள்ள வரட்டு மார்க்சியப் பார்வையையும் எதிர் மார்க்சியப் பார்வையையும் விமர்சிக்கும் இந்நூலின் மீள்வருகை புதிய தலைமுறை வாசகர்களின் சிந்தனையைக் கிளறிவிடும் என்று நம்பலாம்.

  • This book Marxiyamum Ilakiya Thiranaaivum is written by M. A. Nuhman and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும், எம்.ஏ. நூஃமான் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Marxiyamum Ilakiya Thiranaaivum, மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும், எம்.ஏ. நூஃமான், M. A. Nuhman, Katuraigal, கட்டுரைகள் , M. A. Nuhman Katuraigal,எம்.ஏ. நூஃமான் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy M. A. Nuhman books, buy Kalachuvadu Pathippagam books online, buy Marxiyamum Ilakiya Thiranaaivum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தேரிக்காட்டு இலக்கியங்கள்

வைர ஊசி (யார் பிராமணன்? என்பது குறித்த ஒரு சம்பாஷணை) - Vaira Oosi (Yaar Brahmanan? Enbathu Kurithu Oru Sambashanai)

ஊடகங்களின் ஊடாக - ஊடகவியல் கட்டுரைகள் - Voodakangalin voodaaga - Voodakaviyal katturaigal

கிரணவாசல்

பெரியாரியல் 14 சுயமரியாதை

கவிஞர் முத்தமிழ் விரும்பியின் கவித்திறம் (கட்டுரைத் தொகுப்பு)

இயேசு காவியம் காப்பியப் பார்வை

படகோட்டியின் பயணம்

மகளிர் போற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல்வரிசை - 5)

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொய்யும் வழுவும்

அக்கிரகாரத்தில் பெரியார் - Akkiraharathil Periyar (Essays)

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

அதிகாரத்தின் வாசனை - Athikarathin Vasanai

நீர்மாலை - Neermaalai

சினிமா கொட்டகை

இறந்த காலம் பெற்ற உயிர் - Iran-Tha Kalam Perra Uyir

நீர் வளர் ஆம்பல்

நிலம் துப்பாக்கி சாதி பெண்

சால் பிரான்சிஸ் ஜெயபதியுடன் 12 நேர்காணல்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91