தண்ணீர் - Thanneer

Thanneer - தண்ணீர்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: அசோகமித்திரன் (Ashokamitran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680875
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பிரச்சினை, தகவல்கள், திட்டம்
வேதபுரத்து வியாபாரிகள் மார்க்ஸ் எனும் மனிதர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை
    துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது 'தண்ணீர்'
    நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம்
    தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை - நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் - ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில்
    மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை - பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.

  • This book Thanneer is written by Ashokamitran and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தண்ணீர், அசோகமித்திரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thanneer, தண்ணீர், அசோகமித்திரன், Ashokamitran, Kathaigal - Tamil story, கதைகள் , Ashokamitran Kathaigal - Tamil story,அசோகமித்திரன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ashokamitran books, buy Kizhakku Pathippagam books online, buy Thanneer tamil book.

ஆசிரியரின் (அசோகமித்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காந்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)

18வது அட்சக்கோடு - 18vadhu atchakkodu

Star-Crossed - StarCrossed

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

என் பயணம்

சில ஆசிரியர்கள் சில நூல்கள்

செகந்திராபாத் கதைகள்

அழிவற்றது - Azhivatradu (Short Stories)

காலக்கண்ணாடி - Kaalakannaadi

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மாலையில் சொல்கிறேன் வா

டிசம்பர்-6 - 6-Dec

நியாயங்கள் பொதுவானவை - Niyaayangal Podhuvaanavai

முதிர்கன்னி - Mudhirkanni

புருவை சிறுகதைகள்

ஒரு ரோஜா! ஒரு இதயம்!

ஒரு சிறையின் கதை

கவிஞர் கதை - Kavignar Kadhai

ஆர்யபட்டா - Aryabhatta

வேரில்லாத மரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மலைக்காடு

சொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku

இயேசு என்றொரு மனிதர் இருந்தார் - Easu Enroru Manithar Erunthar

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

TNPSC GROUP -1 - TNPSC Group1

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

மாயாவதி - Mayavati

விடிவதற்குள் வா! - Vidivatharkkul Vaa!

ஸ்...! - Ssss…!

நாலந்தா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91