கிச்சு கிச்சு - Kichu Kichu

Kichu Kichu - கிச்சு கிச்சு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Raagavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680844
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
தேகம் யாவும் ஆதவன் சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'அண்ணாநகர் டைம்ஸ் இதழில் ஜே.எஸ்.ராகவன் எழுதிவரும் 'தமாஷா வரிகள்' கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நகைச்சுவைக் கட்டுரைகளில், நகைச்சுவைக்கு அப்பாலும் சில விஷயங்களை ஒளித்துவைப்பது ராகவனின் பிரசித்திபெற்ற உத்தி. இக்கட்டுரைகளிலும் அந்த அம்சம் மிகச் சிறப்பாகக் கூடிவந்திருக்கிறது.

    நகைச்சுவை எழுத்து அருகிவரும் காலத்தில், விடாமல் எதை எழுதினாலும் நகைச்சுவையாக மட்டுமே எழுதுவது என்ற கொள்கை முடிவுடன் செயல்பட்டுவரும் ஜே.எஸ்.ராகவனின் முந்தைய தொகுப்பு 'வரிவரியாகச் சிரி' வெளியாகி வாசகர்களின் ஏகோபித்தப் பாராட்டுகளைப் பெற்றது. அந்தத் தொகுப்புக்குப் பிறகு அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

    தமிழின் அனைத்து முன்னணி இதழ்களையும் தொடர்ந்து தம் நகைச்சுவை எழுத்தால் அலங்கரித்து வரும் ஜே.எஸ். ராகவன் ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகராகப் பணிபுரிபவர்.

  • This book Kichu Kichu is written by J.S. Raagavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கிச்சு கிச்சு, ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kichu Kichu, கிச்சு கிச்சு, ஜே.எஸ். ராகவன், J.S. Raagavan, Katuraigal, கட்டுரைகள் , J.S. Raagavan Katuraigal,ஜே.எஸ். ராகவன் கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy J.S. Raagavan books, buy Kizhakku Pathippagam books online, buy Kichu Kichu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஓப்பன் டிக்கெட் - Open Ticket

ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

அமெரிக்காவில் கிச்சா - Americavil Kicha

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

ஹாய் மதன் -2 - Hai Madhan! II

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

மிஸ்டர் கிச்சா - Mr. Kicha

வால்கள் - Vaalgal

ஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai

சரிடா சரிடி

மாவடு ராமுடு - Maavadu Raamudu

காமெடி காக்டெயில்

எல்லாம் இன்கம் மயம்

P for நீங்கள் - P for Neengal!

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

கண்ணா மேங்கோ தின்ன ஆசையா - Kanna Mango Thinna Aasaiya

பூகோள ரம்பை - Boogola Rambai

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தீண்டத்தகாதவர்களின் எழுச்சி

தொல்காப்பியர் காலத் தமிழர் இன்னிலை

ஒளிரும் வைரமுத்துக்கள் - Olirum Vairamuthukkal

நேசமணி தத்துவங்கள்

ஒளியில் எழுதுதல் (திரைப்பட ஒளிப்பதிவு சார்ந்த கட்டுரைகள்)

இவன் கருப்பு சிவப்புக்காரன்

மொழியியலும் கவிதையியலும்

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

மொழிப்போர் தியாகிகள்

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊஞ்சல் - Oonjal

வெஜ் பேலியோ (அனுபவக் குறிப்புகள்)

தமிழில் தலித்தியம் (வரலாறு, அரசியல், இல்க்கியம், ஆளுமைகள்)

திரைகளுக்கு அப்பால் - Thiraigalukku Appal

CIA அடாவடிக் கோட்டை - C.I.A. : Adavadi Koattai

ஜெயமோகன் சிறுகதைகள்

கமல் - Kamal

ஹிட்லர் - Hitler

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - Justice Jaganadhan

சைவ ஆதீனங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91