பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

Paramahamsar : Pozhiyum Karunai Mazhai - பரமஹம்சர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பா. தீனதயாளன் (Paa. Tinatayalan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680813
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், இந்து மதம்
கிருஷ்ணா கிருஷ்ணா! கரைந்த நிழல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எத்தனை பெரிய தத்துவமாக இருந்தாலும் அதை ஒரு சிறிய பொட்டலத்தில் கட்டி இனிப்பு தடவி அளித்துவிடுவார் பரமஹம்சர். எளிய கதைகளே அவருடைய ஆயுதம். அதில் விழாத இதயங்களே இருக்கமுடியாது.

    சராசரி குழந்தையாகவே பிறந்து வளர்ந்த ராமகிருஷ்ணர், பரமஹம்சரானது எப்படி? எது அவரை இறைவனுக்குப் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தியது? எதனால் அவர் காலம் கடந்தும் நினைக்கப்படுகிறார்?

    இடைவிடாது அவர் மேற்கொண்ட தியானமா? தன்னை வருத்திக்கொண்டு அவர் புரிந்த பக்தி யோகமா? தேன் சொட்டும் அவரது உபதேசங்களா? தத்துவங்களை விளக்க அவர் பயன்படுத்திய குட்டிக் குட்டி கற்கண்டுக் கதைகளா?

    ராமகிருஷ்ணரின் வாழ்க்கையைப் படியுங்கள். படித்து முடித்த கணத்தில் உங்கள் உள்ளத்தில் ஒரு புத்தொளி பிறக்கும். மகத்தான செயல்களைப் புரியும் உத்வேகம் உண்டாகும்.

  • This book Paramahamsar : Pozhiyum Karunai Mazhai is written by Paa. Tinatayalan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பரமஹம்சர், பா. தீனதயாளன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paramahamsar : Pozhiyum Karunai Mazhai, பரமஹம்சர், பா. தீனதயாளன், Paa. Tinatayalan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Paa. Tinatayalan Valkkai Varalaru,பா. தீனதயாளன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Paa. Tinatayalan books, buy Kizhakku Pathippagam books online, buy Paramahamsar : Pozhiyum Karunai Mazhai tamil book.

ஆசிரியரின் (பா. தீனதயாளன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எம்.ஜி.ஆர். திரை, அரசியல் - இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய மன்னாதி மன்னனின் மலைப்பூட்டும் சரித்திரம்

ரஜினி ஒரு சரித்திரத்தின் சரித்திரம் - Rajini Oru Sarithirathin Sarithiram

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

சின்னப்பா தேவர் - Sando Thevar

பரமஹம்சர் - Paramahamsar

காதலன் - Kaadhalan

சிலுக்கு - Silukku

மருது பாண்டியர்கள் - Marudhu Pandiyargal

அன்னை தெரசா

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Lal Bhagadur - Indhu Matham Engea Pokirathu

முதுகுளம் ராகவன்பிள்ளை (மலையாளத் திரையுலகின் எழுத்தச்சன்)

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சத்தியமூர்த்தி

பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள் - Periyar - 100

தியாகச் செம்மல் ஜீவா - Thyaga Semmal O

முதல் தலைமுறை மனிதர்கள்

இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25. 1949)

அடுக்களை டூ ஐநா

என் கதை (கமலாதாஸ்)

மருத்துவ விஞ்ஞானிகள் - Maruththuva Vingnanigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

இதுவரை நான் - Ithuvarai Naan

விலங்குப் பண்ணை

ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

சைபர் க்ரைம் - Cyber Crime

ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி - Hamas : Bayangaraththin Mugavari

சர்வம் ஸ்டாலின் மயம் - Sarvam Stalin Mayam

இட்லியாக இருங்கள் - Idlyaga Irungal!

ஊஞ்சல் - Oonjal

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91