ஜனகணமன - JanaGanaMana

JanaGanaMana - ஜனகணமன

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மாலன் (Maalan )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680219
Pages : 120
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பிரச்சினை, போர்
காலம் உங்கள் காலடியில் பகவத்கீதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி. ஆனால் சொல்ல மறந்த மொழி ஒன்று உண்டு.

    இந்திய சுதந்திரத்துக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மனிதன் தலைமையேற்றுப் பெற்றுத் தந்த சுதந்திரம் எந்த அளவில் இருந்தது என்றால், அந்த மனிதனைக் கொன்றவனுக்கும் தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பளித்து May It Please Your Honour எனத் தொடங்கி சுமார் 140 பத்திகளுடைய ஒரு நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கும் பொறுமை பெற்றதாய் இருந்த்து அந்த சுதந்திரம். அத்துனை நீளமான வாக்குமூலத்தைப் படித்தபின் கோட்சே நிச்சயம் மூச்சு வாங்கியிருக்க சாத்தியமுண்டு. வாங்கியிருப்பான். சுதந்திர இந்தியாவின் மூச்சுக் காற்று. அந்த 79 வயது கிழவரின் ஆன்ம மூச்சும் அந்தக் காற்றிலே கலந்து இருக்கும். அது கரைந்து போகும் மூச்சல்ல. ஆன்ம மூச்சல்லவா. பெரட்டா வகைத் துப்பாக்கி பிரசவித்த குண்டுகளில் சற்று நேரம் நின்று அந்த தேகத்தினுள்ளே உலாவிக் கொண்டிருந்த்தை துறந்து இந்த தேசத்தினுள்ளே வியாபித்து இன்னும் இருக்கும் மூச்சு. இன்னும் பல யுகம் இருக்கும் மூச்சு.. யுகங்கள் கடந்த் பின்னும் இருக்கும் மூச்சு.

  • This book JanaGanaMana is written by Maalan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ஜனகணமன, மாலன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, JanaGanaMana, ஜனகணமன, மாலன், Maalan , Kathaigal - Tamil story, கதைகள் , Maalan Kathaigal - Tamil story,மாலன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Maalan books, buy Kizhakku Pathippagam books online, buy JanaGanaMana tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - Islam Oru eliya arimugam

சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ - Simma Soppanam

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

ஆசிரியரின் (மாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கடைசி பக்கம்

சொல்லாத சொல் - Solladha Soll

தோழி (புனைவில் சமகாலச் சரித்திரம்)

தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Thi. Janakiramanin Thernthedutha Sirukathaigal

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் - Kangalukku Appal Idhayathirku Arugil

என் ஜன்னலுக்கு வெளியே... - En Jannalukku Veliye

என் ஜன்னலுக்கு வெளியே (பாகம் - 2)

நேற்றின் நிழல்கள் - Netrin Nilalgal

புவி எங்கும் தமிழ்க் கவிதை

மாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


விளக்கின் கீழே விதை பாகம் 1 - Vilakkin Kizhae Vidhai

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் - Chinna Chinna Sirippu Kadhaigal

அப்பாவும் இரண்டு ரிக்‌ஷாக்காரர்களும்

சிப்பாய்த் தாத்தா சொன்ன கதைகள் பாகம் 2 (old book - rare)

மருக்கொழுந்து மங்கை

மேலாண்மை இயல் வியாபாரச் சின்னம்

மன்னன் செய்த உபாயம் - Mannan Seidha Ubaayam

சிறுவர் திருக்குறள் கதைகள் பாகம் 3

குகை - Gugai

பீர்பால் அறிவுக் கதைகள் - Birbal Arivu Kathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

ராஸ லீலா

வில்லாதி வில்லன் - Villathi Villan

பிள்ளையார் சுழி - pillaiyar suzhi

ஆடு வளர்ப்பு - லாபம் நிரந்தரம் - Aadu Valarppu - Laabam Nirandharam

இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா? - Induthuvama Alladhu Thamathuvama?

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

சொல்லத் தோணுது

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

யார் நீ? - Yaar Nee ?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91