மனைவிகள் ஜாக்கிரதை - Manaivigal Jakiradhai

Manaivigal Jakiradhai - மனைவிகள் ஜாக்கிரதை

வகை: நாடகம் (Nadagam)
எழுத்தாளர்: எஸ்.வி. சேகர் (S.V. Sekar )
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குழந்தசாமி எல்லாமே தமாஷ்தான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ். வி. சேகர், இயந்திரவியல் துறையில் பட்டையப்படிப்பும், காற்று பதனாக்க கருவி மற்றும் குளிர்சாதன பெட்டி சரிசெய்தல் போன்றவற்றிலும் பட்டயம் பெற்றுள்ளார். இவர் ஒலிப்பதிவாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்படமெடுப்பது, தொகுத்தல், இயக்குதல், என பல்வேறு தொழில்களை செய்துள்ளார். “நாரதர்” தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விசயங்களில் கைதேர்ந்தவர் என்று அறியப்பட்டவர். இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி பயிற்சிபெறுபவர்களின் கூட்டமைப்பிலிருந்து, சிறந்த அனைத்திந்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது–ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார்.இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.இவர் திரைப்படங்களுக்கான மத்திய தணிக்கை குழுவில் மாநில தலைவராக பணியாற்றியிருக்கிறார்.

  • This book Manaivigal Jakiradhai is written by S.V. Sekar and published by Alliance Publications.
    இந்த நூல் மனைவிகள் ஜாக்கிரதை, எஸ்.வி. சேகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manaivigal Jakiradhai, மனைவிகள் ஜாக்கிரதை, எஸ்.வி. சேகர், S.V. Sekar , Nadagam, நாடகம் , S.V. Sekar Nadagam,எஸ்.வி. சேகர் நாடகம்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S.V. Sekar books, buy Alliance Publications books online, buy Manaivigal Jakiradhai tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி. சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அல்வா

யாமிருக்க பயமேன்

ஏழு மாதங்கள் ஏழு நாடுகள் - Maathangal Naadugal

தத்துப்பிள்ளை

எப்பவும் நீ ராஜா

பெரியப்பா - Periyappa

எஸ்.வி. சேகர் பதில்கள் பாகம் - 1

திரும்பி வந்த மனைவி

ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது

கண்ணாமூச்சி

மற்ற நாடகம் வகை புத்தகங்கள் :


தமிழில் நாடகப் பதிவுகள் - Thamizhil Naadaga Padhivugal

ஒதெல்லோ (சேக்ஸ்பியர் சிறுவர் நாடக வரிசை)

கதவுகளைத் திறந்து விடுங்கள்

சுவப்னவாஸவதத்தம் (சமஸ்கிருத நாடக வரிசை)

கிட்ட பொம்மன்

முரண்பாடுகள் - Muranpaadugal`

உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர்

நெஞ்சு பொறுக்குதில்லையே!

காதல் நாடகம்

புதிய ஒளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வால்மீகி ராமாயணம் (இரண்டு பாகங்கள்) - Vaalmiki Ramayanam ( Irandu Paagangal)

எடிட்டர் எஸ்.ஏ.பி

வழிகாட்டி

வானியங்குளம் சுயம்வரம்

விச்சுவுக்குக் கடிதங்கள்

அடுத்த ஆட்சி நமதே

சிவராமன்

மாடிக்கு வந்த மலைப் பாம்பு - Maadiku vantha malai pambu

பனிமலை - Panimalai

சொல்லாத சொல்லுக்கு விலை ஏது?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91