தீபாவளிக் கதைகள் - Deepavali Kathaigal

Deepavali Kathaigal - தீபாவளிக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எஸ்.வி.வி (S.V.V)
பதிப்பகம்: அல்லயன்ஸ் (Alliance Publications)
ISBN :
Pages : 124
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
புது மாட்டுப்பெண் வசந்தன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எஸ்.வி.வி: இந்த நூற்றாண்டின் முதற்பாதியில் தமிழுக்கு அணி செய்த பல சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1934-க்கு முன்பு திருவண்ணாமலையில் வக்கீல் தொழில் செய்து கொண்டே ஆங்கிலத்தில் சிறந்த நகைச்சுவைக் கட்டுரை களையும், ஹாஸ்ய சொற்சித்திரங்களையும் "ஹிந்து' பத்திரிகையில் எழுதி வந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்த திரு. கல்கி, அதிபர் திரு. வாசன் ஓரிரவு திருவண்ணாமலைக்கே போய் எஸ்.வி.வி.யை சந்தித்து, தமிழிலும் விகடனுக் காக எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அது முதல் தமிழுக்குப் பிறந்தது புதுயோகம். 1933-லிருந்து 1950 வரை எஸ்.வி.வி. மிக உயர்தரமான நகைச்சுவைக் கதைகள், ஹாஸ்ய சித்திரங்கள், நாவல்கள், நெடுங்கதைகள் எழுதியிருக்கிறார். அவருடைய நகைச்சுவை பல வகையானது. இலேசான புன்னகையை வரவழைக்கக் கூடியவை. Satire என்ற கேலிச்சித்திரங்கள், குபீரென்று வெடிக்கும் ஹாஸ்யம் இப்படி பலவகை. தமிழில் நகைச் சுவை நூல்கள் மிகவும் குறைவு. அந்தக் குறையை நிறைவு செய்ய அவருடைய நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எஸ்.வி.வி.யின் சிறுகதைகளையோ அல்லது நாவல்களையோ படிக்கையில், நாம் ஒரு கதை படிக்கிறோம் என்ற பிரக்ஞை மறந்து போய் ஒரு நெருங்கிய ஹாஸ்ய உணர்வு நிறைந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருப்பதாகத் தோன்ற வைத்துவிடும். இந்த எழுத்து தற்கால வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய எழுத்து.


    'உல்லாஸ வேலை', 'செல்லாத ரூபாய்', 'ராமமூர்த்தி', 'கோபாலன் ஐ.சி.எஸ்' , 'சம்பத்து', 'ராஜாமணி', 'புது மாட்டுப்பெண்', 'வசந்தன்', 'வாழ்க்கையே வாழ்க்கை', 'பொம்மி', 'சௌந்தரம்மாள்', 'சபாஷ் பார்வதி', 'ரமணியின் தாயார்', 'ஹாஸ்யக் கதைகள்', 'தீபாவளிக் கதைகள்' போன்றவை எஸ்.வி.வி.யின் புகழ்மிக்க படைப்புகளாகும். 'Holiday Trip', 'Alliance', 'At A Dinner', 'Marriage' போன்றவை ஆங்கிலப் படைப்புகள். கதை என்று குறிப்பிட்டச் சொல்ல ஏதுமில்லாமல் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்ட வாழ்க்கைச் சித்திர நூல் 'உல்லாஸ வேலை' .

    பின்னாளில் வந்த நகைச்சுவை எழுத்தாளர்களான தேவன், துமிலன், நாடோடி எனப் பலருக்கும் முன்னோடி, வழிகாட்டி.
  • This book Deepavali Kathaigal is written by S.V.V and published by Alliance Publications.
    இந்த நூல் தீபாவளிக் கதைகள், எஸ்.வி.வி அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Deepavali Kathaigal, தீபாவளிக் கதைகள், எஸ்.வி.வி, S.V.V, Kathaigal - Tamil story, கதைகள் , S.V.V Kathaigal - Tamil story,எஸ்.வி.வி கதைகள்,அல்லயன்ஸ், Alliance Publications, buy S.V.V books, buy Alliance Publications books online, buy Deepavali Kathaigal tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி.வி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கோபாலன் ஐ.ஸி.எஸ். - Gopalan I.C.S

வசந்தன் - Vasanthan

சபாஷ் பார்வதி - Sabaash Parvathi

ரமணியின் தாயார்

வாழ்க்கையே வாழ்க்கை

உல்லாச வேளை

ராஜாமணி

ராமமூர்த்தி

பொம்மி - Pommi

புது மாட்டுப்பெண் - Pudhu Maatupen

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் கதைகள் - Ulaga Pugazhpettra Shakespearin Kadhaigal

தவப் புதல்வர்கள்

பிரேம்சந்த் கதைகள்

Mahabaratha

காலம் விரித்த குடை

சந்திர கிரகணம்

சார்வாகன் கதைகள் - Charvaagan Kathaigal

வேதாளம் சொன்ன கதைகள்

மாணவர் தலைவர் அப்புசாமி

உளவு சொல் கிளியே!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தா

தவப் புதல்வர்கள்

ஒண்ணரை பக்க நாளேடு பாகம் - 1 - Onnarai Pakka Naaledu

பெரியபுராண விளக்கம் பாகம் - 9

எது தர்மம்?

நேருக்கு நேர்

செங்காட்டிலிருந்து சென்னை வரை - Sengatilirunthu Chennai Varai

ஒரு தாய் ஒரு மகள்

ஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 6 - Hindu Maha Samuthiram Part 6

யாமிருக்க பயமேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91